பேருந்து படிக்கட்டில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்!

சாத்தான்குளத்தில் தனியார் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில்  மாணவர்கள் தொங்கிச் செல்வதால், கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் இருந்து தினமும் காலை நாசரேத் பகுதிக்கு…

View More பேருந்து படிக்கட்டில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்!