தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நாளை மறுநாள்(மார்ச்.04) முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
View More “தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கிளாம்பாக்கம் வரை பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்து கழகம் அறிவிப்புTNTransport
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு 10 இடங்களில் நடந்த எழுத்துத் தேர்வு!
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர், நடத்துநர் (டி & சி) பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களில் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்கள்…
View More அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு 10 இடங்களில் நடந்த எழுத்துத் தேர்வு!அரசு விரைவு பேருந்துகளில் 50% கட்டண சலுகை- அமைச்சர் சிவசங்கர்
அரசு பேருந்தில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு பயணம் செய்பவர்களுக்கு 6வது பயணம் முதல் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின்…
View More அரசு விரைவு பேருந்துகளில் 50% கட்டண சலுகை- அமைச்சர் சிவசங்கர்ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டில் பயணம்
மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தை உணராமல் பயணம் செய்வது குறித்து நியூஸ் 7 தமிழ் பிரமாண்ட களஆய்வு நடத்தியது. இதுதொடர்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு தீர்வுகளை முன்வைத்தனர். ‘படியில் பயணம் நொடியில்…
View More ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டில் பயணம்