தஞ்சாவூரில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்த வந்த பெண்களுக்கு விடாமுயற்சி படத்தை திரையரங்கில் காண விலையில்லாமல் டிக்கெட் மற்றும் பெட்ரோல் வழங்கிய நியூஸ்7தமிழ் அன்புபாலம் மற்றும் ஜோதி அறக்கட்டளை சார்பில் நூதன சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பெற்றது.
View More ‘தல சொல்றத கேளுங்க.. தலைக்கு ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டுங்க..’ – நியூஸ்7 தமிழ் அன்புபாலம் மற்றும் ஜோதி அறக்கட்டளை சார்பில் நூதன சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!Helmet
“பிரபலங்களுக்கு ஹெல்மெட் தேவையில்லை.. சாதாரண மனிதராக இருந்திருந்தால்..” – #RupaliGanguly-யை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!
நடிகையும், பாஜக உறுப்பினருமான ரூபாலி கங்குலி இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததற்காக சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். பிரபல நடிகரும், பாஜக உறுப்பினருமான ரூபாலி கங்குலி தொலைக்காட்சி தொடரான ‘அனுபமா’வில்…
View More “பிரபலங்களுக்கு ஹெல்மெட் தேவையில்லை.. சாதாரண மனிதராக இருந்திருந்தால்..” – #RupaliGanguly-யை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற பிரசாந்த் மற்றும் தொகுப்பாளினிக்கு அபராதம்!
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிய நடிகர் பிரசாந்த்-க்கு சென்னை போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்துள்ளது. வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில்…
View More தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற பிரசாந்த் மற்றும் தொகுப்பாளினிக்கு அபராதம்!திண்டுக்கலில் இலவச ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல்துறை!
திண்டுக்கலில் தலைக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழ்நாட்டில் விபத்துக்களை குறைக்கும் நோக்கிலும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை…
View More திண்டுக்கலில் இலவச ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல்துறை!கோவையில் இனி வாகனங்களின் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் தலைக்கவசம் அணிவது அவசியம்!
கோவை மாநகரில் வரும் 26-ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என கோவை மாநகர போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாநகர காவல்…
View More கோவையில் இனி வாகனங்களின் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் தலைக்கவசம் அணிவது அவசியம்!ஹெல்மெட் அணியவில்லை என காரில் சென்றவருக்கு அபராதம்: மன்னார்குடியில் பரபரப்பு சம்பவம்!
மன்னார்குடியில் சொகுசு காரில் சென்றவர் தலைக்கவசம் அணியவில்லை என போலீசார் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராமையா நகரைச் சேர்ந்தவர் பத்ம சுரேஷ். இவர் திருவாரூரில் வழக்கறிஞராக பணிபுரிந்து…
View More ஹெல்மெட் அணியவில்லை என காரில் சென்றவருக்கு அபராதம்: மன்னார்குடியில் பரபரப்பு சம்பவம்!தலைக்கவசம் அணியாவிட்டால்..! – போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். தமிழகத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், தலைக்கவசம் அணிவது…
View More தலைக்கவசம் அணியாவிட்டால்..! – போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கைதலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்; சென்னையில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்
வரும் 28ஆம் தேதி முதல் போக்குவரத்து விதி மீறலுக்கான புதிய அபராதம் நடைமுறைத்தப்படும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ‘சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல்…
View More தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்; சென்னையில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்விபத்தில் உயிரிழந்த இளைஞர் – தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்திய நண்பர்கள்
இருசக்கர வாகன விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்ததால் அவருடைய நண்பர்கள், உறவினர்கள் ஒன்றிணைந்து ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவம் குறித்து இரு சக்கர வாகன பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி…
View More விபத்தில் உயிரிழந்த இளைஞர் – தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்திய நண்பர்கள்ஹெல்மெட் கட்டாயம்: ஒரே நாளில் 2023 வழக்குகள் பதிவு
இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோர் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக ஒரே நாளில் 2023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீஸார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு…
View More ஹெல்மெட் கட்டாயம்: ஒரே நாளில் 2023 வழக்குகள் பதிவு