குவைத்தில் ஒரு தமிழர் உட்பட கள்ளச்சாராயம் குடித்த 16 இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு!

குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்த ஒரு தமிழர் உட்பட 16 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

View More குவைத்தில் ஒரு தமிழர் உட்பட கள்ளச்சாராயம் குடித்த 16 இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு!

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழப்பு – 5 பேர் கைது!

அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழப்பு – 5 பேர் கைது!

“பூரண மதுவிலக்கே தீர்வு”- திருமாவளவன் பேட்டி!

மதுவிலக்கு சட்ட மசோதா நல்லது தான் எனவும், ஆனால் பூரண மதுவிலக்கு என்பதே தீர்வு எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை…

View More “பூரண மதுவிலக்கே தீர்வு”- திருமாவளவன் பேட்டி!

“கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவர்” – கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

View More “கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவர்” – கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்?” – அண்ணாமலை கேள்வி!

கள்ளக்குறிச்சி சம்பவத்தை விட பெரிய நிகழ்வு இரண்டரை ஆண்டுகளில் தமிழகத்தில் எதுவும் நடக்கவில்லை எனவும், முதலமைச்சர் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி…

View More “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்?” – அண்ணாமலை கேள்வி!

விஷச்சாராய வழக்கு: மாதேஷிடம் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து வரும் அதிர்ச்சித் தகவல்கள்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு தொடர்பாக குற்றவாளி சின்னதுரையை தொடர்ந்து, மாதேஷிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132…

View More விஷச்சாராய வழக்கு: மாதேஷிடம் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து வரும் அதிர்ச்சித் தகவல்கள்!

அதிக போதைக்காக கலக்கப்பட்ட மினரல் டர்பன்டைன் ஆயில் – குற்றவாளிகள் அதிர்ச்சி வாக்குமூலம்!

அதிக போதைக்காக விஷச்சாராயத்தில் மினரல் டர்பன்டைன் ஆயில் கலந்ததாக குற்றவாளிகள் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி,  சேலம், …

View More அதிக போதைக்காக கலக்கப்பட்ட மினரல் டர்பன்டைன் ஆயில் – குற்றவாளிகள் அதிர்ச்சி வாக்குமூலம்!

கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்!

கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் குறித்து கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை என எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக இன்றும் பேரவையில் கேள்வியெழுப்ப அதிமுக திட்டமிட்டது.  இந்த விவகாரம்…

View More கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்!

விஷச்சாராய விவகாரம் – சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு!

கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதனை சபாநாயகர் நிராகரித்ததால்,  அதிமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.   கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக இன்றும்…

View More விஷச்சாராய விவகாரம் – சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 53ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி,  சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 53ஆக உயர்வு!