“சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக தவெக என்றும் களத்தில் நிற்கும்” – விஜய் பரபரப்பு அறிக்கை!

சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக தமிழக வெற்றிக் கழகம் என்றும் களத்தில் நிற்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக தவெக என்றும் களத்தில் நிற்கும்” – விஜய் பரபரப்பு அறிக்கை!

“கார்ல் மார்க்ஸுக்கு புகழ் வணக்கம்” – தவெக தலைவர் விஜய் அறிக்கை!

காரல் மார்க்சின் பிறந்த நாளையொட்டி தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

View More “கார்ல் மார்க்ஸுக்கு புகழ் வணக்கம்” – தவெக தலைவர் விஜய் அறிக்கை!

“நான் உங்களை கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்” – தவெக தொண்டர்களுக்கு விஜய் போட்ட அன்பு கட்டளை!

தவெக தலைவர் விஜய் அக்கட்சியின் தொண்டர்களுக்கு அன்பு கட்டளை போட்டுள்ளார்.

View More “நான் உங்களை கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்” – தவெக தொண்டர்களுக்கு விஜய் போட்ட அன்பு கட்டளை!

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள்… தமிழ்நாடு பாராத மிகப்பெரிய புரட்சியை தவெக உருவாக்கும்” – ஆதவ் அர்ஜுனா பேச்சு

தமிழ்நாடு பாராத மிகப்பெரிய புரட்சியை அடுத்த 12 மாதத்தில் தமிழக வெற்றிக் கழகம் உருவாக்க போகிறது என தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

View More “எழுதி வைத்துக்கொள்ளுங்கள்… தமிழ்நாடு பாராத மிகப்பெரிய புரட்சியை தவெக உருவாக்கும்” – ஆதவ் அர்ஜுனா பேச்சு

அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்… கோவையை குறி வைத்து தேதி குறித்த தவெக!

கோவையில் நடைபெறும் பூத் ஏஜெண்ட் கருத்தரங்கத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்… கோவையை குறி வைத்து தேதி குறித்த தவெக!

“தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர்” – தீரன் சின்னமலையின் பிறந்த நாளை ஒட்டி தவெக தலைவர் விஜய் அறிக்கை!

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

View More “தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர்” – தீரன் சின்னமலையின் பிறந்த நாளை ஒட்டி தவெக தலைவர் விஜய் அறிக்கை!
Thaweka District Secretaries meeting today under the leadership of Vijay!

விஜய் தலைமையில் இன்று தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

View More விஜய் தலைமையில் இன்று தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

“சிலிண்டர் விலை உயர்வு சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதல்” – தவெக தலைவர் விஜய் கண்டனம்!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “சிலிண்டர் விலை உயர்வு சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதல்” – தவெக தலைவர் விஜய் கண்டனம்!

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தவெக போராட்டம்?

வக்ஃபு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் நாளை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தவெக போராட்டம்?

“அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும்” – தவெக தலைவர் விஜய் யுகாதி திருநாள் வாழ்த்து!

யுகாதி திருநாளை ஒட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும்” – தவெக தலைவர் விஜய் யுகாதி திருநாள் வாழ்த்து!