கனமழை; திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 03:30–04:30 மணி...