சட்டசபை கூட்டத் தொடர் நிறைவு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.

View More சட்டசபை கூட்டத் தொடர் நிறைவு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

“Approval இல்லை Note Approval தான்” – பேரவையில் சபாநாயகர் நகைச்சுவை பேச்சு!

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் பார்க்கும்போது, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் மக்களுக்கு நல்ல மதிப்பு ஏற்படுகிறது என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

View More “Approval இல்லை Note Approval தான்” – பேரவையில் சபாநாயகர் நகைச்சுவை பேச்சு!

“சட்டப்பேரவைவை காண 32,555 பார்வையாளர்கள் வந்துள்ளனர்” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்!

28 நாள் சட்டப்பேரவை கூட்டத் தொடரை காண 32,555 பார்வையாளர்கள் வந்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

View More “சட்டப்பேரவைவை காண 32,555 பார்வையாளர்கள் வந்துள்ளனர்” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்!

“முதலமைச்சர் கொண்டு வந்த அரசினர் தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்” – சபாநாயகர்!

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் நிறைவேறியது.

View More “முதலமைச்சர் கொண்டு வந்த அரசினர் தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்” – சபாநாயகர்!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச சபாநாயகர் அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

View More சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

தமிழக சட்டசபை தொடங்கியது – முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் பிறந்தநாள் வாழ்த்து!

முதலமைச்சர் விஜய்க்கு சட்டசபையில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

View More தமிழக சட்டசபை தொடங்கியது – முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் பிறந்தநாள் வாழ்த்து!

“எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்க” – மு.க.ஸ்டாலின்!

ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்க” – மு.க.ஸ்டாலின்!

சபாநாயகராக பொறுப்பேற்றார் ஜே.சி.டி.பிரபாகர்!

சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

View More சபாநாயகராக பொறுப்பேற்றார் ஜே.சி.டி.பிரபாகர்!

“பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிரான விவாதத்தை ஆதரிக்க வேண்டும்” – மாணிக்கம் தாகூர் வேண்டுகோள்!

சபாநாயகர் நடுநிலையாக இருந்தால் தான் ஜனநாயகம் வலுவாக இருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிரான விவாதத்தை ஆதரிக்க வேண்டும்” – மாணிக்கம் தாகூர் வேண்டுகோள்!

“சபாநாயகர் அறத்தை மதிக்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் அறிக்கை..!

பாமக சட்டப்பேரவைக் குழு நிர்வாகிகளை அங்கீகரிக்க சபாநாயகர் அப்பாவு
தொடர்ந்து மறுத்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

View More “சபாநாயகர் அறத்தை மதிக்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் அறிக்கை..!