ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் சட்டமன்றம் கூடுகிறது – சபாநாயகர்
ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் சட்டமன்றம் கூடும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கிய நிலையில் அன்றைய தினம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதிநிலை அறிக்கையை...