ஈரோடு இடைத்தேர்தலை காணொலி மூலம் கண்காணித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு!
ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு காணொலி வாயிலாக கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடுகள், களநிலவரம் குறித்து கேட்டறிந்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 238...