32.2 C
Chennai
September 25, 2023

Tag : Manipur

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மணிப்பூர் கலவரத்தை தடுக்கத் தவறிய பாஜக அரசை கண்டித்து மநீம ஆர்ப்பாட்டம்!

Web Editor
மணிப்பூர் வன்முறையைக் கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த இயலாத...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

மணிப்பூருக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறோம் – மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Web Editor
மணிப்பூரில் தற்போதைய சூழலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்திவாசியப் பொருட்களை அனுப்பி வைக்க அனுமதிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பைரேன் சிங்கை,...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் செய்திகள்

மணிப்பூர் வீடியோ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் – உச்ச நீதிமன்றம் அதிரடி!

Web Editor
மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ், பிஆர்எஸ் நம்பிக்கையில்லா தீர்மானம்!

Web Editor
மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பிஆர் இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது....
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மணிப்பூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை கட்டித்தழுவி ஆறுதல் கூறிய ஸ்வாதி மாலிவால்!

Web Editor
மணிப்பூரில் ஒரு கும்பலால் நிர்வாணமாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணை டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கடந்த மே 4-ம் தேதி, மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”பெங்களூரில் நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் முஸ்லீம் லீக் பங்கேற்கும் ”- காதர் முகைதீன் பேட்டி

Web Editor
பெங்களூரில் நடைபெற உள்ள  எதிர்கட்சி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் பங்கேற்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் முகைதீன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் கட்சி நிர்வாகியின்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மணிப்பூர் கலவரம்: ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

Web Editor
மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே பெரும்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மணிப்பூர் மக்களை சந்தித்த ராகுல் காந்தி – பாதிக்கப்பட்டவர்களின் நிலையை விவரித்து வேதனை!!

Jeni
மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளார். நிவாரண முகாம் செல்ல முயன்ற...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மணிப்பூர் பாஜக அலுவலகம் அருகே கூடிய கூட்டம் – போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

Web Editor
மணிப்பூர் பாஜக தலைமை அலுவலகம் அருகே திரண்டவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு காணப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பழங்குடி அந்தஸ்து வழங்க...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மணிப்பூரில் மக்களை சந்திக்க தடை – மீண்டும் இம்பால் திரும்பினார் ராகுல் காந்தி

Web Editor
மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதனால் அவர் மீண்டும் இம்பால் திரும்பினார். மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள்...