மத்திய அமைச்சரவையில் தென்னிந்தியாவுக்குக் கூடுதல் இடம்? – நியூஸ் 7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவல்!

மத்திய அமைச்சரவையில் தென்னிந்தியாவுக்குக் கூடுதல் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் 2024இன் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி…

View More மத்திய அமைச்சரவையில் தென்னிந்தியாவுக்குக் கூடுதல் இடம்? – நியூஸ் 7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவல்!

மக்களவையில் இம்முறை 24 முஸ்லிம் எம்பிக்கள் மட்டுமே; கடந்த தேர்தலில் எத்தனை பேர் தெரியுமா?

 18வது மக்களவையில் முஸ்லிம் எம்.பிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மக்களவை தேர்தல் 2024ல், அனைத்து கட்சிகளும் கடந்த முறை விட குறைவான முஸ்லிம் வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளன. தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 2019 மக்களவைத் தேர்தலில்…

View More மக்களவையில் இம்முறை 24 முஸ்லிம் எம்பிக்கள் மட்டுமே; கடந்த தேர்தலில் எத்தனை பேர் தெரியுமா?

மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கையில் சரிவு!

18வது மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த முறை மக்களவைத் தேர்தலில் மொத்தம் 74 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  2019 பொதுத் தேர்தலில் இந்த எண்ணிக்கை 78 ஆக இருந்தது.  நாடு…

View More மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கையில் சரிவு!

மேற்குவங்க மாநிலத்தில் அனைத்து கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ்!

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல்…

View More மேற்குவங்க மாநிலத்தில் அனைத்து கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ்!

வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி முன்னிலை!

வயநாடு, ரேபரேலி ஆகிய இடங்களில் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 272 தொகுதிகளில்…

View More வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி முன்னிலை!

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை | முன்னிலை நிலவரம்!…

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கிய நிலையில், தபால் வாக்குககளின் அப்டேட்கள், வேட்பாளர்களின் முன்னணி மற்றும் பின்னடைவு, பல்வேறு மாநிலங்களின் அப்டேட்கள் ஆகியவற்றை இங்கு உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட…

View More மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை | முன்னிலை நிலவரம்!…

கோட்டை யாருக்கு? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  18வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த தேர்தலில்…

View More கோட்டை யாருக்கு? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

கோட்டை யாருக்கு? நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் கடந்த சனிக்கிழமை அன்று நிறைவடைந்தது.  இதையடுத்து பதிவான வாக்குகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன்…

View More கோட்டை யாருக்கு? நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

10 ஆண்டு ஆட்சியில் அதானி நிறுவனத்திற்கு மோடி பல திட்டங்களை வழங்கியுள்ளார் -ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

10 ஆண்டு ஆட்சியில் அதானி நிறுவனத்திற்கு மோடி பல திட்டங்களை வழங்கினார் என ராகுல் காந்தி, குற்றம்சாட்டியுள்ளார்.  கடந்த 10 ஆண்டுகளில் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் போன்ற பல உள்கட்டமைப்பு…

View More 10 ஆண்டு ஆட்சியில் அதானி நிறுவனத்திற்கு மோடி பல திட்டங்களை வழங்கியுள்ளார் -ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ராமர் கோவிலுக்கு பூட்டு போடப்படும் என மோடி கூறுவது அப்பட்டமான பொய் – பிரியங்கா காந்தி காட்டம்!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு பூட்டு போடப்படும் என்ற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா வியாழக்கிழமை தெரிவித்தார்.  நாடாளுமன்ற…

View More காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ராமர் கோவிலுக்கு பூட்டு போடப்படும் என மோடி கூறுவது அப்பட்டமான பொய் – பிரியங்கா காந்தி காட்டம்!