தவெக தலைவர் விஜய் இன்று பாளையங்கோட்டையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
View More “மக்களிடமிருந்து என்னை இருந்து பிரிக்கவே முடியாது” – பாளையங்கோட்டையில் விஜய் பேச்சு..!விஜய்
”அவங்க வீட்டிலேயே விசில் சத்தம்” – திமுக, பாஜகவை விமர்சித்து விஜய் பேச்சு…!
பாளையங்கோட்டையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தவெக தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக கட்சிகளை விமர்சித்தார்.
View More ”அவங்க வீட்டிலேயே விசில் சத்தம்” – திமுக, பாஜகவை விமர்சித்து விஜய் பேச்சு…!விஜயின் தேர்தல் பரப்புரை….. வழக்கு பதிவு செய்த காவல்துறை…… விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்.!
கொளத்தூரில் பரப்புரை செய்த போது தேர்தல் விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
View More விஜயின் தேர்தல் பரப்புரை….. வழக்கு பதிவு செய்த காவல்துறை…… விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்.!தவெக பரப்புரைக்கு முட்டுக்கட்டை ; திடீர்ப் பள்ளங்கள் எங்கிருந்து வந்தன? – தவெக தலைவர் விஜய் கேள்வி…!
தவெகவின் பெரம்பூர் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதானது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதல் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
View More தவெக பரப்புரைக்கு முட்டுக்கட்டை ; திடீர்ப் பள்ளங்கள் எங்கிருந்து வந்தன? – தவெக தலைவர் விஜய் கேள்வி…!விஜயின் பெரம்பூர் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு…….!
தவெக தலைவர் விஜயின் பெரம்பூர் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
View More விஜயின் பெரம்பூர் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு…….!பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு…. பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் விஜய் புகார்……..!
பெண் தொண்டர்களை மோசமாக விமர்சித்தது தொடர்பாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தவெக தலைவர் விஜய் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
View More பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு…. பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் விஜய் புகார்……..!பெண்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கும் திமுக கைக்கூலி – தவெக தலைவர் விஜய் கண்டன பதிவு…!
திமுகவின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் பெண்களை வாய்க்கு வந்தபடி விமர்சிப்பதாக தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
View More பெண்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கும் திமுக கைக்கூலி – தவெக தலைவர் விஜய் கண்டன பதிவு…!மதச்சார்பற்ற கொள்கை மற்றும் சமூகநீதியில் சமரசம் இல்லை ; அவதூறுகளை நம்ப வேண்டாம் – விஜய் பேச்சு.!
மதச்சார்பற்ற கொள்கை மற்றும் சமூகநீதி நிலைப்பாட்டில் சமரசம் இல்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More மதச்சார்பற்ற கொள்கை மற்றும் சமூகநீதியில் சமரசம் இல்லை ; அவதூறுகளை நம்ப வேண்டாம் – விஜய் பேச்சு.!தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு….!
தவெக சார்பில் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
View More தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு….!’ஜனநாயகன்’ திரைப்படத்தின் மறு தணிக்கை மீண்டும் ரத்து …!
நடிகர் விஜயின் ’ஜனநாயகன்’ திரைப்படத்தின் மறு தணிக்கை மீண்டும் ரத்தானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
View More ’ஜனநாயகன்’ திரைப்படத்தின் மறு தணிக்கை மீண்டும் ரத்து …!