31.1 C
Chennai
May 23, 2024

Tag : News 7 Tamil Updates

முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

மக்களவை தேர்தல் 2024 | 21 மாநிலங்களில் வாக்குப்பதிவு எப்படி?

Web Editor
காலை 9 மணி வரையிலான வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது.  அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மக்களவை தேர்தல் 2024 | காலையிலேயே வாக்களித்த அரசியல் தலைவர்கள்..!

Web Editor
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

மக்களவை தேர்தல் 2024 | ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!

Web Editor
மக்களவைத் தேர்தல் முன்னிட்டு அதிகாலையிலேயே பல்வேறு  பிரபலங்கள் இன்று வாக்களித்தனர்.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது.  அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன்...
தமிழகம் செய்திகள் Agriculture

தமிழ்நாட்டில் தொடர் மழையால் இளநீர் வியாபாரம் கடும் சரிவு!

Web Editor
தமிழ்நாட்டில் தொடர் மழையினால்  இளநீர் வியாபாரம் கடும் சரிவடைந்துள்ளதாக  வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம்,  உத்தமபாளையம் தாலுகா, தேவாரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்விளநீர் அறுவடைப்பணி தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இளநீர் வியாபாரிகளிடம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் ஹெல்த் செய்திகள்

மதுரையில் ஒரே நாளில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேருக்கு டெங்கு பாதிப்பு!

Web Editor
மதுரையில் ஒரே நாளில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.  டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு...
தமிழகம் ஹெல்த் செய்திகள்

ஆவடியில் துர்நாற்றம் வீசும் ‘நம்ம டாய்லெட்’  – பொதுமக்கள் அவதி!

Web Editor
சென்னையை அடுத்த ஆவடியில்  ‘நம்ம டாய்லெட்’  துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டால் ஏற்படும் பல்வேறு நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் கொண்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்!

Web Editor
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ...
தமிழகம் பக்தி செய்திகள்

300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரர் கோயில் – சாணியடி திருவிழா!

Student Reporter
ஈரோடு மாவட்டம்,  தாளவாடி அருகே  கும்டாபுரம் கிராமத்தில் சாணியடி  திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.  ஈரோடு மாவட்டம்,  தாளவாடியருகே கும்டாபுரம் கிராமத்தில்  300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது.  இக்கோயிலில் தீபாவளி முடிந்த 3-ம்...
இந்தியா செய்திகள்

புதுச்சேரி தீ விபத்து – உயிரிழந்த தொழிலாளியின் மனைவி நீதி கேட்டு முதலமைச்சரிடம் முறையிடு!

Student Reporter
புதுச்சேரியில் தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் மனைவி நீதி கேட்டு முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து முறையிட்டார். புதுச்சேரி மாநிலத்தில் காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 4-ம்...
தமிழகம் செய்திகள்

”சங்கரதாஸ் சுவாமிகளின் 101வது நினைவு தினம்” – தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் அஞ்சலி!

Student Reporter
நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 101வது நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில்    அஞ்சலி செலுத்தப்பட்டது. நாடகத்தந்தை என அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் 101வது நினைவு தினத்தையொட்டி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy