கரூர் வழக்கு | மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் தவெக தலைவர் விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

View More கரூர் வழக்கு | மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் தவெக தலைவர் விஜய்!

கரூர் விவகாரம் | தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன்?

தவெக தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More கரூர் விவகாரம் | தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன்?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு | சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் தவெக தலைவர் விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்.

View More கரூர் கூட்ட நெரிசல் வழக்கு | சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் தவெக தலைவர் விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு | டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக தவெக தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டார்.

View More கரூர் கூட்ட நெரிசல் வழக்கு | டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்!

விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்திய பேருந்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

View More விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்திய பேருந்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

தவெக சார்பில் நாளை கிறிஸ்துமஸ் விழா – விஜய் பங்கேற்பு!

தவெக சார்பில் நாளை மாமல்லபுரத்தில் சமத்துவ கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்படுகிறது.

View More தவெக சார்பில் நாளை கிறிஸ்துமஸ் விழா – விஜய் பங்கேற்பு!

“விஜயால் எந்த காலத்திலும் எம்.ஜி.ஆர்- ஆக முடியாது” – அமைச்சர் ரகுபதி பேட்டி

விஜயால் எந்த காலத்திலும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

View More “விஜயால் எந்த காலத்திலும் எம்.ஜி.ஆர்- ஆக முடியாது” – அமைச்சர் ரகுபதி பேட்டி

“களத்திற்கே வராதவர் களத்தைப் பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது” – சீமான் விமர்சனம்!

களத்திற்கே வராத விஜய், களத்தைப் பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

View More “களத்திற்கே வராதவர் களத்தைப் பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது” – சீமான் விமர்சனம்!

“பொங்கலுக்கு பிறகு நடக்கப்போவதை பொறுத்திருந்து பாருங்கள்” – செங்கோட்டையன் பேட்டி

பொங்கலுக்கு பிறகு தமிழ்நாட்டில் என்ன மாற்றம் நிகழப் போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

View More “பொங்கலுக்கு பிறகு நடக்கப்போவதை பொறுத்திருந்து பாருங்கள்” – செங்கோட்டையன் பேட்டி

“திமுக ஒரு தீய சக்தி.. தவெக ஒரு தூய சக்தி..” – ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பேச்சு

திமுக ஒரு தீய சக்தி.. தவெக ஒரு தூய சக்தி. இந்த இரு கட்சிகளுக்கு இடையேதான் போட்டி என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “திமுக ஒரு தீய சக்தி.. தவெக ஒரு தூய சக்தி..” – ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பேச்சு