34.5 C
Chennai
June 17, 2024

Tag : hindus

முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

கோயில் கட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம்கள்! – திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

Web Editor
திருப்பூர் அருகே இந்துக்கள் கோயில் கட்ட முஸ்லிம்கள் இடத்தை தானமாக வழங்கிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் கிராமத்தில் ரோஸ் கார்டன் பகுதியில் 300-க்கும்...
தமிழகம் பக்தி செய்திகள்

கீழமைக்கேல்பட்டி அருகே கிறிஸ்தவர்கள், இந்துகள் சேர்ந்து கொண்டாடிய தேர்பவனி!

Web Editor
கீழமைக்கேல்பட்டி புனித வனத்து சின்னப்பர் ஆலய தேர் பவனி விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழ மைக்கேல்பட்டியில் பிரசித்தி பெற்ற...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஞானவாபி மசூதியில் பூஜை நடத்த தடை விதிக்க அலகாபாத் நீதிமன்றம் மறுப்பு!

Web Editor
வாரணாசியில் ஞானவாபி மசூதியில் பூஜை நடத்துவதற்கு தடை விதிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. உத்தரப்பிரதேச வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. அந்த மசூதி, கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும்,...
முக்கியச் செய்திகள் செய்திகள்

ஞானவாபி மசூதி வளாகத்தில் பூஜை நடத்த அனுமதியளித்ததை எதிர்த்து மேல்முறையீடு!

Web Editor
ஞானவாபி மசூதி வளாகத்தில் பூசாரி மூலம் பூஜை நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து ஞானவாபி மசூதி கமிட்டி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.  உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி...
இந்தியா பக்தி செய்திகள்

வாரணாசி ஞானவாபி மசூதியில் துணை ராணுவப் படை மூலம் பாதுகாப்பு…!

Web Editor
ஞானவாபி மசூதியில் உள்ள இந்து கடவுள்களுக்கு பூசாரி மூலம் பூஜை நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து,  துணை ராணுவப் படை மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோயிலையொட்டி...
முக்கியச் செய்திகள் செய்திகள்

வாரணாசி ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட நீதிமன்றம் அனுமதி!

Web Editor
ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என  வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்திரப்பிரதேச வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. அந்த மசூதி, கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

பழனி கோயிலுக்குள் இந்து அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

Web Editor
பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தடை குறித்த பதாகையை கோயிலின் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பழனியை சேர்ந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ராமர் சிலை பிரதிஷ்டை நாளில் திறக்கப்பட்ட பள்ளிவாசல்! சீர்வரிசை கொண்டு வந்த அசத்திய இந்து, கிறிஸ்துவர்கள்!

Web Editor
இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் நடைபெற்ற பள்ளிவாசல் திறப்பு விழாவில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சீர்வரிசை கொண்டு வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் ‘மஸ்ஜிதே...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மசூதிகளில் ஒலிபெருக்கியால் தான் மாசு ஏற்படுகிறதா? கோயில் பஜனைகளால் ஏற்படவில்லையா? – குஜராத் உயர்நீதிமன்றம் கேள்வி

Web Editor
“10 நிமிட இஸ்லாமிய தொழுகையால் ஒலி மாசு ஏற்படுகிறது என்றால், கோயில்களில் ஒலிபரப்பப்படும் பாடல்கள் மற்றும் பஜனைகளை என்ன சொல்வது” என கூறி பள்ளிவாசல்களில் பாங்கு மற்றும் தொழுகையை ஒலிபரப்புவதற்கு தடை கோரிய மனுவை...
முக்கியச் செய்திகள் இந்தியா

இந்துக்கள் வாள் அல்லது துப்பாக்கி வைத்திருக்க வேண்டும்- உ.பி. மடாதிபதியின் பேச்சால் சர்ச்சை!

Web Editor
இந்துக்கள் அனைவரும் கட்டாயமாக வாள் அல்லது துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் எனவும், இல்லையெனில் அவர்களை உதைக்கப் போவதாகவும் உத்தரப்பிரதேசம் பிரிஜ் தாம் மடத்தின் தலைவரான துறவி யுவராஜ் மஹராஜ் கூறியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy