மணப்பாறையில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி – ஏராளமானோர் பங்கேற்பு

மணப்பாறையில் நடைபெற்ற மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து கட்சி பிரமுகர்கள், மத குருக்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பர். இஸ்லாமியர்களின் புனித…

View More மணப்பாறையில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி – ஏராளமானோர் பங்கேற்பு

மும்மத மக்கள் வழிபடும் பழைய பள்ளி திருத்தலத்தில் சம்பந்தி விருந்து!

கன்னியாகுமரி மாவட்டம் பழமை வாய்ந்த பள்ளியாடி பழைய பள்ளி மும்மத திருத்தலத்தில் இன்று மத நல்லிணக்க சமபந்தி விருந்து நடைபெற்றது.  இரவிபுதூர்கடையை அடுத்த பள்ளியாடியில் பழைய பள்ளி அப்பா திருத்தலம் அமைந்துள்ளது.  இந்த திருத்தலம்…

View More மும்மத மக்கள் வழிபடும் பழைய பள்ளி திருத்தலத்தில் சம்பந்தி விருந்து!

சமத்துவ சந்தனக்குட வைபவ கொடியேற்று விழா – அனைத்து மதத்தினரும் இணைந்து கோலாகல கொண்டாட்டம்!

ஆண்டுதோறும் ஒருத்தட்டு கிராமத்தில் கொண்டாடப்படும் சமத்துவ சந்தனக்குட வைபவ கொடியேற்று விழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோலகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.  திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஒருத்தட்டு கிராமம் 23 குக்கிராமங்களின் தாய்…

View More சமத்துவ சந்தனக்குட வைபவ கொடியேற்று விழா – அனைத்து மதத்தினரும் இணைந்து கோலாகல கொண்டாட்டம்!

ராமர் சிலை பிரதிஷ்டை நாளில் திறக்கப்பட்ட பள்ளிவாசல்! சீர்வரிசை கொண்டு வந்த அசத்திய இந்து, கிறிஸ்துவர்கள்!

இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் நடைபெற்ற பள்ளிவாசல் திறப்பு விழாவில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சீர்வரிசை கொண்டு வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் ‘மஸ்ஜிதே…

View More ராமர் சிலை பிரதிஷ்டை நாளில் திறக்கப்பட்ட பள்ளிவாசல்! சீர்வரிசை கொண்டு வந்த அசத்திய இந்து, கிறிஸ்துவர்கள்!

ராமர் கோயில் திறப்பு நாளன்று மத நல்லிணக்க பேரணி: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!

ஜனவரி 22-ம் தேதி மத நல்லிணக்கப் பேரணி நடத்தப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம்…

View More ராமர் கோயில் திறப்பு நாளன்று மத நல்லிணக்க பேரணி: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!

இது தான் தமிழ்நாடு மாடல்: அம்மன் கோயில் திருவிழாவில் இந்து – முஸ்லீம்கள் கூட்டாக வழிபாடு

மத நல்லிணத்திற்கு எப்போதும் முன்னோடியாக திகழ்வது தமிழ்நாடு. அந்த வகையில், கமுதி அருகே அம்மன் கோயில் திருவிழாவில், இந்து – முஸ்லீம்கள் கூட்டு வழிபாடு நடத்தினர். மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழும் மாநிலங்களில் ஒன்று…

View More இது தான் தமிழ்நாடு மாடல்: அம்மன் கோயில் திருவிழாவில் இந்து – முஸ்லீம்கள் கூட்டாக வழிபாடு