“விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும்” – டிடிவி தினகரன் பேட்டி!

முதலமைச்சர் வேட்பாளராக பழனிச்சாமி இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும்” – டிடிவி தினகரன் பேட்டி!

”தேமுதிக வலுவான கூட்டணியை அமைத்து தேர்தலில் வெற்றிபெறும்”- பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக வலுவான கூட்டணியை அமைத்து தேர்தலில் வெற்றிபெறும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More ”தேமுதிக வலுவான கூட்டணியை அமைத்து தேர்தலில் வெற்றிபெறும்”- பிரேமலதா விஜயகாந்த்!

“511 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றி உள்ளீர்கள்” – அண்ணாமலை!

மத்திய அரசு மீது பழி போடாமல் சாதனைகளை முதலமைச்சர் பட்டியலிட வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “511 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றி உள்ளீர்கள்” – அண்ணாமலை!

பிரதமர் மோடியின் 2 நாள் தமிழ்நாடு பயணம்: தூத்துக்குடி முதல் கங்கைகொண்ட சோழபுரம் வரை!

தூத்துக்குடி வந்தடைந்த பிரதமருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

View More பிரதமர் மோடியின் 2 நாள் தமிழ்நாடு பயணம்: தூத்துக்குடி முதல் கங்கைகொண்ட சோழபுரம் வரை!

“பேருந்து கட்டணம் உயர்வு என்பது நிச்சயம் கிடையாது” – அமைச்சர் சிவசங்கர் உறுதி!

2036 வரை பாஜகவில் கூட்டணி கிடையாது என்று சொன்னவர் தான் அமித்ஷாவுடன் அமர்ந்திருந்தார் என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் செய்துள்ளார்.

View More “பேருந்து கட்டணம் உயர்வு என்பது நிச்சயம் கிடையாது” – அமைச்சர் சிவசங்கர் உறுதி!

“சீமான் வாய்க்கு வந்தபடி பேசுவார்” – அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்!

பாஜகவை தூக்கி சுமந்து கொண்டிருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி விரக்தியின் விளிம்பில் உள்ளார் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

View More “சீமான் வாய்க்கு வந்தபடி பேசுவார்” – அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்!

“பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை நமக்கு சாதகமாக அமையும்” – அமைச்சர் கே.என்.நேரு!

பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை நமக்கு சாதகமாக அமையும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

View More “பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை நமக்கு சாதகமாக அமையும்” – அமைச்சர் கே.என்.நேரு!

“அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

சோழர் பாசனத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

“அதிமுக என்ற கட்சியே இல்லாமல், பாஜக இரண்டாம் இடத்திற்கு வந்துவிடும்” – அமைச்சர் சிவசங்கர்!

பாஜகவை உள்ளே விடாமல் தடுப்பதே திமுகவின் கடமை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

View More “அதிமுக என்ற கட்சியே இல்லாமல், பாஜக இரண்டாம் இடத்திற்கு வந்துவிடும்” – அமைச்சர் சிவசங்கர்!

மழையில் அடியோடு சாய்ந்த மின் கம்பங்கள் … 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்பட்டது – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!

விவசாயிகள் 30 கி.மீ வரை அலைந்து தங்கள் குறைகளுக்கு தீர்வு காண வேண்டிய தேவை இருக்காது என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

View More மழையில் அடியோடு சாய்ந்த மின் கம்பங்கள் … 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்பட்டது – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!