புத்தாண்டு 2024 – வழிபாடு தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிப்பு!
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்களில் மக்கள் குவிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். 2023 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடித்தும்,...