Tag : PALANI

தமிழகம் பக்தி செய்திகள்

பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்!

Web Editor
பழனி மலை முருகன் கோயிலில், பராமரிப்புப் பணிக்காக ரோப்காா் சேவை நாளை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள்...
தமிழகம் செய்திகள் வாகனம்

பழனி அருகே 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்; 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Web Editor
பழனி அருகே, கொடைக்கானல் செல்லும் சாலையில் 200 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து, திண்டுக்கல் மாவட்டம்  கொடைக்கானலுக்கு வேனில் 20-க்கும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பழநி அருகே விவசாய நிலங்களுக்குள் உலா வரும் காட்டு யானைகள் – விவசாயிகள் அச்சம்

Web Editor
பழநி அருகே விவசாய நிலங்களுக்குள் உலா வரும் காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கோம்பைப்பட்டி, ராமப்பட்டணம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் உலா வருவது தொடர்கதையாகி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் – பொதுமக்கள் பீதி!!

Web Editor
பழனி அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோம்பைபட்டி கிராமம் மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வீட்டிலேயே மது விற்பனை செய்த பெண் – வைரல் வீடியோவால் பழனியில் பரபரப்பு

Web Editor
பழனி அருகே பெண் ஒருவர் தனது வீட்டில் வைத்து மது விற்பனை செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது கீரனூர் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 15வார்டுகள்...
குற்றம் தமிழகம் செய்திகள்

இருசக்கர வாகனங்கள் மறுவிற்பனை நிலையத்தில் தீ விபத்து: 2 பேர் கைது!

Web Editor
ராஜபாளையம் அருகே பழைய இருசக்கர வாகனங்கள் மறு விற்பனை செய்யும் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 36 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜபாளையம் அருகே...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பழனியில் அடுத்த 2 நாள்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தம்..!

Web Editor
பழனி மலைக்கோயிலில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை இன்றும், நாளையும் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்....
தமிழகம் பக்தி செய்திகள்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Web Editor
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுபகிருது ஆண்டு நிறைவடைந்து சித்திரை முதல் நாளான  சோபகிருது ஆண்டு துவங்கிய நிலையில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள...
தமிழகம் செய்திகள்

பழனி முருகன் கோயிலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள்!

Web Editor
பழனி கோயிலில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் இன்று பணியை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில்தனியார் நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் 350-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பழனி கோயில் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என புகார் – அதிகாரிகளுடன் பக்தர்கள் வாக்குவாதம்

Syedibrahim
பழனி முருகன் கோயிலில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால், மயக்கமடைந்த பெண் பக்தருக்கு சிகிச்சை அளிக்காமலேயே ஆம்புலன்சில் அனுப்பி வைத்ததால் பக்தர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு...