விரைவில் அயோத்தியில் மசூதி கட்டுமானப் பணிகள்!
அயோத்தியில் மசூதி கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மசூதி கட்டுவதுக்காக அயோத்தியில் நிலத்தை ஒதுக்கித் தர உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, அயோத்தியின்...