தமிழ்நாடு வளர்ந்துள்ளது எனக்கூறும் மத்திய அரசின் தரவுகளை பிரதமரும், ஆளுநரும் படிக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…!

தமிழ்நாடு வளர்ந்துள்ளது எனக்கூறும் மத்திய அரசின் தரவுகளை பிரதமரும், ஆளுநரும் படிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

View More தமிழ்நாடு வளர்ந்துள்ளது எனக்கூறும் மத்திய அரசின் தரவுகளை பிரதமரும், ஆளுநரும் படிக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…!

உயிரிழந்த அஜித்குமாரின் நண்பர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் திடீர் அனுமதி!

சிவகங்கையில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் நண்பர் அருண் மீதும் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

View More உயிரிழந்த அஜித்குமாரின் நண்பர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் திடீர் அனுமதி!

“தைரியமா இருங்க மா” – அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் ஆறுதல்

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

View More “தைரியமா இருங்க மா” – அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் ஆறுதல்

“முதலமைச்சரின் ஆட்சியில் மக்கள் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிவகங்கை காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “முதலமைச்சரின் ஆட்சியில் மக்கள் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிவகங்கை சம்பவம் : 5 காவலர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

சிவகங்கையில் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில் குற்றப்பிரிவு போலீசார் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More சிவகங்கை சம்பவம் : 5 காவலர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

திமுக ஆட்சியில் ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More திமுக ஆட்சியில் ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு – 6 காவலர்கள் சஸ்பெண்ட்!

சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

View More சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு – 6 காவலர்கள் சஸ்பெண்ட்!

சிவகங்கை : பக்தரின் நகை மாயமான விவகாரம் – போலீஸ் விசாரணையில் கோயில் ஊழியர் உயிரிழப்பு!

சிவகங்கையில் கோயிலுக்கு வந்த பக்தரின் தங்க நகை மாயமான விவகாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கோயில் தற்காலிக ஊழியர் உயிரிழந்துள்ளார்.

View More சிவகங்கை : பக்தரின் நகை மாயமான விவகாரம் – போலீஸ் விசாரணையில் கோயில் ஊழியர் உயிரிழப்பு!

Neet Exam | தோல்வி பயத்தில் உயிரை மாய்த்து கொண்ட மாணவன்!

சிவகங்கை அருகே நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More Neet Exam | தோல்வி பயத்தில் உயிரை மாய்த்து கொண்ட மாணவன்!

“மதசார்பற்ற கட்சி என்று கூறும் காங்கிரஸ், திமுக தான் பேராபத்து” – சீமான் பேட்டி!

2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி அணி தான் பெரிய அணி தனித்து தனித்துவத்தோடு போட்டியிடும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More “மதசார்பற்ற கட்சி என்று கூறும் காங்கிரஸ், திமுக தான் பேராபத்து” – சீமான் பேட்டி!