புனித வெள்ளி – கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிப்பாடு!

புனித வெள்ளியை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களையும் சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெற்றது.

View More புனித வெள்ளி – கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிப்பாடு!

ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் களைகட்டிய பங்குனி உத்திர பெருவிழா – பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு!

ராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் 85வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.

View More ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் களைகட்டிய பங்குனி உத்திர பெருவிழா – பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு!

திருச்செந்தூர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆனி உத்திர வருஷாபிஷேகம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலில் ஆனி உத்திர வருஷாபிஷேகம் கோலாகலமாக இன்று நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். வருடம்…

View More திருச்செந்தூர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆனி உத்திர வருஷாபிஷேகம்!

கீழமைக்கேல்பட்டி அருகே கிறிஸ்தவர்கள், இந்துகள் சேர்ந்து கொண்டாடிய தேர்பவனி!

கீழமைக்கேல்பட்டி புனித வனத்து சின்னப்பர் ஆலய தேர் பவனி விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழ மைக்கேல்பட்டியில் பிரசித்தி பெற்ற…

View More கீழமைக்கேல்பட்டி அருகே கிறிஸ்தவர்கள், இந்துகள் சேர்ந்து கொண்டாடிய தேர்பவனி!

சேலத்தில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை! ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

மழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சேலத்தில் சிறப்பு கூட்டுத் தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.  பொதுவாக கோடை காலத்தில்…

View More சேலத்தில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை! ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

ஒசூர் தர்மராஜா கோயில் தேரோட்ட திருவிழா – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வினோத வழிபாடு!

ஒசூர் அருகே பழமை வாய்ந்த தர்மராஜா கோயில் தேரோட்ட திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வினோதமான முறையில் வழிபாடு செய்தனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள்…

View More ஒசூர் தர்மராஜா கோயில் தேரோட்ட திருவிழா – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வினோத வழிபாடு!

அதிவிமரிசையாக நடைபெற்ற காரணகடல் முகைதீன் ரிஃபாயி தர்கா 425வது கந்தூரி விழா!

கல்லாரில் உள்ள பழமையான ஹலிபத்து ஷெய்கு முகைதீன் ரிஃபாயி தர்காவின் 425வது ஆண்டு கந்தூரி விழா நேற்று அதிவிமரிசையாக நடைபெற்றது.  நாகப்பட்டினம் மாவட்டம், கல்லாரில் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான காரணகடல் ஹலிபத்து ஷெய்கு…

View More அதிவிமரிசையாக நடைபெற்ற காரணகடல் முகைதீன் ரிஃபாயி தர்கா 425வது கந்தூரி விழா!

புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.  உலக மக்களின் பாவங்களை போக்க 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசுவை …

View More புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

மகா சிவராத்திரி – சிவாலயங்களில் திரண்ட பக்தர்கள் | இரவு முழுவதும் வழிபாடு!

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் இரவு முழுவதும் அபிஷேக ஆராதனை மற்றும் நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சிவன் கோயில்களில் விசேஷமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து,…

View More மகா சிவராத்திரி – சிவாலயங்களில் திரண்ட பக்தர்கள் | இரவு முழுவதும் வழிபாடு!

நீலகிரியில் நடைபெற்ற ‘மொர்டுவெர்த் திருவிழா’ – கோலாகலமாக கொண்டாடிய தோடர் இன மக்கள்!

புத்தாண்டை வரவேற்கும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர் பழங்குடியின மக்கள் மொர்டுவெர்த் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினர்.  நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், இருளர், பனியர், காட்டு நாயக்கர், கோத்தர் என 6 வகையான…

View More நீலகிரியில் நடைபெற்ற ‘மொர்டுவெர்த் திருவிழா’ – கோலாகலமாக கொண்டாடிய தோடர் இன மக்கள்!