30.6 C
Chennai
April 19, 2024

Tag : Muslims

முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் – சிறப்பு தொழுகைகளில் பங்கேற்று வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட இஸ்லாமியர்கள்!

Web Editor
தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை இன்று (ஏப். 11) கொண்டாடப்படுவதாக...
முக்கியச் செய்திகள் உலகம் பக்தி

ரமலான் பண்டிகை: உலகம் முழுவதும் எப்படி கொண்டாடப்படுகிறது?

Web Editor
ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும்...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள்

“CAA அறிவிப்பு கவலையளிக்கிறது” அமெரிக்கா கருத்து!

Web Editor
 CAA அறிவிப்பு குறித்து கவலைப்படுவதாகவும்,  அதன் அமலாக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  குடியரசுத் தலைவர் 2019 டிசம்பர்...
முக்கியச் செய்திகள் உலகம் பக்தி

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் தராவீஹ் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்!

Web Editor
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில்,  இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தின் முதல் தராவீஹ் தொழுகையில் பங்கேற்றனர்.  ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுக்க நோன்பு கடைபிடிப்பர்.  இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் இந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

பிறை தெரிந்தது! நாளை முதல் ரமலான் நோன்பு துவக்கம்!

Web Editor
பிறை தென்பட்ட நிலையில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மத் அய்யூப் அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுக்க...
முக்கியச் செய்திகள் இந்தியா

சாலையோரம் தொழுதுகொண்டிருந்தவர்களை எட்டி உதைத்த போலீஸ் – டெல்லியில் பரபரப்பு!

Web Editor
டெல்லியில் சாலை ஓரம், தொழுது கொண்டிருந்தவர்களை போலீஸ் அதிகாரி எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் இந்தர்லோக் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இன்று ஜூம்மா தொழுகையை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் கூடியிருந்தனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பள்ளிவாசல் திறப்பு விழா – சீர்வரிசையுடன் வந்த இந்து சமூகத்தினர்!

Web Editor
புதிதாக திறக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் குர்ஆன், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்களை தாம்பூல தட்டில் கொண்டு வந்த இந்து சமூகத்தினர். மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டி நான்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஞானவாபி மசூதியில் பூஜை நடத்த தடை விதிக்க அலகாபாத் நீதிமன்றம் மறுப்பு!

Web Editor
வாரணாசியில் ஞானவாபி மசூதியில் பூஜை நடத்துவதற்கு தடை விதிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. உத்தரப்பிரதேச வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. அந்த மசூதி, கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும்,...
முக்கியச் செய்திகள் செய்திகள்

ஞானவாபி மசூதி வளாகத்தில் பூஜை நடத்த அனுமதியளித்ததை எதிர்த்து மேல்முறையீடு!

Web Editor
ஞானவாபி மசூதி வளாகத்தில் பூசாரி மூலம் பூஜை நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து ஞானவாபி மசூதி கமிட்டி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.  உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி...
இந்தியா பக்தி செய்திகள்

வாரணாசி ஞானவாபி மசூதியில் துணை ராணுவப் படை மூலம் பாதுகாப்பு…!

Web Editor
ஞானவாபி மசூதியில் உள்ள இந்து கடவுள்களுக்கு பூசாரி மூலம் பூஜை நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து,  துணை ராணுவப் படை மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோயிலையொட்டி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy