Tag : Varanasi

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஞானவாபி மசூதி வழக்கு: 5 பெண் மனுதாரர்களில் ஒருவர் கருணைக்கொலைக்கு ஒப்புதல் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம்

Web Editor
ஞானவாபி மசூதி வழக்கில் ஐந்து பெண் மனுதாரர்களில் ஒருவர் தன்னை கருணைக் கொலை செய்துவிடக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி...
செய்திகள்

காசி விஸ்வநாதர் கோயிலில் இனி இதுதான் பிரசாதம்…

Web Editor
உத்தரப்பிரதேசம் காசி விஸ்வநாதா் கோயிலில் சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு...
முக்கியச் செய்திகள் இந்தியா

இது இந்திய சுற்றுலாவின் புதுயுகம்: சொகுசு கப்பல் சேவை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பெருமிதம்

Jayasheeba
உத்தரபிரதேசம் வாரணாசியில் எம்வி கங்கா சொகுசு கப்பல் சேவையை தொடங்கி வைத்த பிரதமர், இது இந்திய சுற்றுலாவின் புதுயுகம் என பெருமிதம் தெரிவித்தார். இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள 5 மாநிலங்களில் உள்ள 27...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

‘கங்கா விலாஸ்’ சொகுசு கப்பல் பயணம்– நாளை மோடி தொடங்கிவைக்கிறார்

Web Editor
உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் இருந்து ‘எம்வி கங்கா விலாஸ்’ சொகுசு நதி கப்பல் பயணத்தை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள 5 மாநிலங்களில் உள்ள 27 நதிகளில்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

வாரணாசியில் பாரதியார் நினைவு இல்லம் – காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

EZHILARASAN D
வாரணாசியில் சுப்பிரமணிய பாரதியின் புரனமைக்கப்பட்ட நினைவு இல்லத்தையும், அவரது சிலையையும் காணொலி காட்சி வழியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் மகாகவி சுப்பிரமணிய பாரதி தங்கியிருந்த அறை புனரமைத்து பராமரிக்கப்படும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

காசிக்கும், தமிழகத்துக்கும் உள்ள உறவை காசி தமிழ் சங்கமம் பிரதிபலிக்கிறது- எல்.முருகன்

G SaravanaKumar
காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள மிகப்பெரிய உறவை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கும், உத்தரப்பிரதேசத்திற்கும் குறிப்பாகக் காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையே நீண்டகால தொடர்பு உள்ளது....
முக்கியச் செய்திகள் இந்தியா

அவசரமாக தரை இறக்கப்பட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர்-நடந்தது என்ன?

Web Editor
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால் அவசரமாக தரை இறக்கப்பட்டது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இதனிடையே, பல்வேறு...
முக்கியச் செய்திகள் இந்தியா

2006 வாரணாசி தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: பயங்கரவாதிக்கு மரண தண்டனை

Web Editor
கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 2 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதுதொடர்பாக வழக்கில் பயங்கரவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள சங்கத் மோச்சான் கோவிலில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஞானவாபி விவகாரம்-மே 26 முதல் விசாரணை

EZHILARASAN D
வாராணாசியில் உள்ள ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக விசாரித்த மாவட்ட நீதிமன்ற மூத்த நீதிபதி, மசூதி குழுவின் வாதத்தை முதலில் விசாரிப்பதாக தெரிவித்தார். மேலும், மசூதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்து தங்களின் எதிர்ப்புகளை பதிவு...
இந்தியா செய்திகள்

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இல்லை: சமாஜவாதி எம்.பி.

EZHILARASAN D
உத்தரப் பிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இல்லை என்று சமாஜவாதி கட்சி எம்.பி. ஷஃபிகுர் ரகுமான் பர்க் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்...