Tag : Elections2024

முக்கியச் செய்திகள்தமிழகம்

“மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வரும் தகவல் தவறானது” – ஓபிஎஸ் அறிக்கை!

Web Editor
வரும் நாடாளுமன்ற தேர்தலை அதிமுக உரிமை மீட்புக் குழு புறக்கணிக்கப் போவதாக வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும்,  பாஜகவிற்கு தான் ஆதரவு எனவும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...
முக்கியச் செய்திகள்தமிழகம்

விசிக வேட்பாளர்கள் யார்? ரவிக்குமார் எம்.பி. தகவல்!

Web Editor
மக்களவைத் தேர்தலில் விசிக சார்பில்,  சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் எம்.பி.யும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக  விடுதலை சிறுத்தைகள்...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்றி, பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் -பிரதமர் மோடி!

Web Editor
தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்றி பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.  மக்களவை தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தீவிர...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

“ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் மெளனம் காத்தன” – பிரதமர் நரேந்திர மோடி!

Web Editor
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திமுக,  காங்கிரஸ் கட்சிகள் மௌனம் காத்தன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தீவிர...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

“இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை காத்தவர் பிரதமர் மோடி” – மத்திய இணையமைச்சர் எல். முருகன் பேச்சு!

Web Editor
இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை ஒரே ஒரு போன் மூலம் உயிரை காத்தவர் பிரதமர் நரேந்திர மோடி என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.  மக்களவை தேர்தலில் 3-வது முறையாக வெற்றி...
முக்கியச் செய்திகள்இந்தியாதமிழகம்செய்திகள்

மக்களவை தேர்தல் தேதி நாளை மாலை 3 மணிக்கு அறிவிப்பு – தேர்தல் ஆணையம்

Web Editor
மக்களவை தேர்தல் தேதி நாளை மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும்  என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   நாடாளுமன்ற மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.  தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்,  மக்களவைத் தேர்தலை...
முக்கியச் செய்திகள்இந்தியா

2024 மக்களவை பொதுத்தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்க வாய்ப்பு!

Web Editor
2024 மக்களவை பொதுத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில்,  அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடிக்கிவிட்டுள்ளன.  கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து, தொகுதி பங்கீடு, ...
முக்கியச் செய்திகள்இந்தியா

“மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று அரசு சொல்லுமா?” -ப.சிதம்பரம்

Web Editor
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று அரசு சொல்லுமா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.  உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்...
முக்கியச் செய்திகள்இந்தியா

புதிய தேர்தல் ஆணையர்கள் இருவரை நியமித்தார் குடியரசுத்தலைவர்!

Web Editor
இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்த வாரம் தேர்தல் ஆணையர் அருண்...
முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்

2 புதிய தேர்தல் ஆணையாளர்கள் நியமனம்?

Web Editor
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஞானேஷ்வர்குமார் மற்றும் சுக்பீர்சிங் சாந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காலியாகவுள்ள இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதவிக்கு புதிய அதிகாரிகளை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர...