“மழைவெள்ளத்தில் மூழ்கும் நெற்பயிர்களால் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்..” – நயினார் நாகேந்திரன் கண்டனம்

திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக மழைவெள்ளத்தில் மூழ்கும் நெற்பயிர்களால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “மழைவெள்ளத்தில் மூழ்கும் நெற்பயிர்களால் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்..” – நயினார் நாகேந்திரன் கண்டனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 30 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்!

கடலூரில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

View More சிதம்பரம் நடராஜர் கோயிலில் 30 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்!

சிதம்பரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு!

சிதம்பரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

View More சிதம்பரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு!

சிதம்பரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் – 5 பேர் கைது!

சிதம்பரம் அருகே ரூ.12 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

View More சிதம்பரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் – 5 பேர் கைது!

“8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த அரசை பாராட்டுகிறேன்” – ப.சிதம்பரம் பேட்டி!

ஜிஎஸ்டி மாற்றங்களை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த அரசை பாராட்டுகிறேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

View More “8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த அரசை பாராட்டுகிறேன்” – ப.சிதம்பரம் பேட்டி!

இராஜராஜ சோழன் பேரரசனாக முடிசூடிய 1040 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆடிப்பூரம் தினத்தை ஒட்டி ராஜராஜ சோழன் பேரரசனாக முடிசூடிய 1040 ஆவது ஆண்டு நிறைவு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது

View More இராஜராஜ சோழன் பேரரசனாக முடிசூடிய 1040 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்!

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இன்று முதல் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

திருமணத்தை தாண்டிய உறவிற்கு இடையூறாக இருந்த மனைவி – தீர்த்துக்கட்டிய கணவன் உட்பட 4 பேர் கைது!

சிதம்பரத்தில் திருமணத்தை தாண்டிய உறவிற்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More திருமணத்தை தாண்டிய உறவிற்கு இடையூறாக இருந்த மனைவி – தீர்த்துக்கட்டிய கணவன் உட்பட 4 பேர் கைது!

“மதவாத சக்திகள் பிரச்சினையை பெரிதாக்க கூடாது” – திருமாவளவன் பேட்டி!

ஸ்கந்தர் பாதுஷா அவூலியா பள்ளிவாசலில் திருப்பரங்குன்றம் மலை குறித்த பிரச்சினைகளை திருமாவளவன் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

View More “மதவாத சக்திகள் பிரச்சினையை பெரிதாக்க கூடாது” – திருமாவளவன் பேட்டி!

“தேர்தலில் திமுகவை வீழ்த்த போவது உறுதி” – டிடிவி தினகரன் பேட்டி!

தமிழகத்தில் போதை வியாபாரம் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “தேர்தலில் திமுகவை வீழ்த்த போவது உறுதி” – டிடிவி தினகரன் பேட்டி!