தஞ்சாவூர் – விழுப்புரம் இரட்டை வழி அகல ரயில் பாதை திட்டம் ஆய்வுக்கு அனுமதி – ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்
விழுப்புரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூா் ஆகிய இடங்களை இணைக்கும் இரட்டை ரயில் பாதைக்கான முதற்கட்ட ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா். ஜூலை 20-ம் தேதி தொடங்கிய...