’அண்ணாமலையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்’ – ஓபிஎஸ்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல்...