60வது பிறந்த நாளையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் உக்ர ரத சாந்தி ஹோமம் செய்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான…
View More 60வது பிறந்தநாள் – அமிர்தகடேஸ்வரர் கோயிலில் டிடிவி தினகரன் சிறப்பு வழிபாடுஅமமுக
திருவேற்காடு கோயிலில் சசிகலா சாமி தரிசனம்!
திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற 108 சங்காபிஷேக விழாவில், பங்கேற்று சசிகலா சாமி தரிசனம் செய்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, தமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.…
View More திருவேற்காடு கோயிலில் சசிகலா சாமி தரிசனம்!போயஸ் கார்டனில் கட்டப்பட்டுவரும் இல்லத்தை சசிகலா பார்வையிட்டார்
சென்னை போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் தனது புதிய இல்லத்தின் கட்டுமான பணிகளை சசிகலா பார்வையிட்டார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கு எதிர்ப்புறம் சசிகலா பிரமாண்டமான வீடு…
View More போயஸ் கார்டனில் கட்டப்பட்டுவரும் இல்லத்தை சசிகலா பார்வையிட்டார்வன்னியர் சமூகத்தை ஏமாற்றியவர் முதல்வர் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் எனக் கூறி வன்னியர் மக்களை ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம், தாதகாப்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில்…
View More வன்னியர் சமூகத்தை ஏமாற்றியவர் முதல்வர் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டுதிமுக, அதிமுக மற்றும் அமமுக இடையே நடக்கும் யுத்தம்தான் இந்த தேர்தல் – டிடிவி தினகரன்
அதிமுக, திமுக மற்றும் அமமுகவிற்கு இடையே நடக்கும் யுத்தம்தான் இந்த சட்டப்பேரைத் தேர்தல் என விழுப்புரம் தேர்தல் பரப்புரையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில்…
View More திமுக, அதிமுக மற்றும் அமமுக இடையே நடக்கும் யுத்தம்தான் இந்த தேர்தல் – டிடிவி தினகரன்பாப்பிரெட்டிப்பட்டிக்கு எந்த நலத்திட்டமும் வரவில்லை – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு, தான் அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களுக்கு பின் எந்த நலத்திட்டமும் வரவில்லை என்று முன்னாள் அமைச்சரும் அமமுக வேட்பாளருமான பழனியப்பன் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட தென்கரைக்கோட்டை,…
View More பாப்பிரெட்டிப்பட்டிக்கு எந்த நலத்திட்டமும் வரவில்லை – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்அமமுகவின் 4ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
அமமுகவின் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அமமுகவின் ஏழு பேர் கொண்ட நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார். நான்காம்…
View More அமமுகவின் 4ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!அமமுக கூட்டணியில் தேமுதிக 60 இடங்களில் போட்டி
அமமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 60 இடங்களில் போட்டியிடுகிறது. அமமுக தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் நேற்று இரவு இறுதிச் செய்யப்பட்டது. இதனையெடுத்து தேமுதிக கட்சிக்கு 23 தனித் தொகுதிகள்…
View More அமமுக கூட்டணியில் தேமுதிக 60 இடங்களில் போட்டிஇலவச திட்டங்கள் அறிவிப்பு ஏமாற்று வேலை:டிடிவி தினகரன்
இலவச திட்டங்கள் அறிவிப்பு என்பது ஏமாற்று வேலை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன்கோயிலில் சாமிதரினசம் செய்த பின் நேற்று…
View More இலவச திட்டங்கள் அறிவிப்பு ஏமாற்று வேலை:டிடிவி தினகரன்அமமுகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
அமமுகவின் 130 தொகுதிகளுக்கான மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். 2021ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்…
View More அமமுகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!