32.2 C
Chennai
September 25, 2023

Tag : pudhucherry

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கடலூரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

Web Editor
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உறவினர் கொலை வழக்கில் தொடர்பாக கடலூரில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினரும், அவரது ஆதரவாளருமான செந்தில்குமார் கடந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

திரெளபதி முர்மு வாரிசாக பிறந்து பதவியை பெற்றவர் அல்ல – தமிழிசை புகழாரம்!

Web Editor
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாரிசாக பிறந்து பதவிக்கு வந்தவர் அல்ல.., ஆதிவாசியாக பிறந்து ஆதிக்க சமூக பதவிக்கு உழைப்பால் வந்தவர் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் புகழாரம் சூட்டி உள்ளார்....
இந்தியா செய்திகள்

காவலர் தேர்வில் ஒரே கிராமத்தில் 11 பேர் தேர்ச்சி – அமைச்சர் வாழ்த்து!

Web Editor
புதுச்சேரியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 11 பேர் காவலர் தேர்வில் தேர்ச்சிபெற்ற நிலையில் உள்துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 253  கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப கடந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு

Web Editor
புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன் பால் கொள்முதல் விலையை 3 ரூபாய் உயர்த்தி அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது விற்பனை விலையில் லிட்டருக்கு 4  ரூபாய் உயர்த்தி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தீபாவளிக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் பணம்: முதலமைச்சர் ரங்கசாமி

G SaravanaKumar
தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சக்கரைக்கான பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி அரசு...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

குழந்தைகளிடமே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை – போக்சோவில் கைது

EZHILARASAN D
பெண் குழந்தைகளிடம் மது போதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 30 வயதான சரவணன் அதே பகுதியில் பெயிண்டராக பணி புரிந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“ஆசிரியர்கள் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்”

G SaravanaKumar
மாறி வரும் தொழில்நுட்பத்திற்கு தகுந்தார் போல் ஆசிரியர்கள் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யம்பட்டு உள்ள புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர் அரவிந்தராஜா தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி...
முக்கியச் செய்திகள் இந்தியா

புதுச்சேரி மாணவன் கோவாவில் மர்ம மரணம்

EZHILARASAN D
கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். சில நாட்களாக அவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒரு தலைக்காதல்; கல்லூரி மாணவி வெட்டிக் கொலை

G SaravanaKumar
புதுச்சேரியில் ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி சன்னியாசிக்குப்பம் மாரியம்மன் கோயில் விதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (49). அவரது மகள் கீர்த்தனா (18) கலிதீர்த்தால் குப்பம்...
முக்கியச் செய்திகள் இந்தியா

‘பல்கலைக்கழகத்தை மேம்படுத்தத் தான் ஆளுநர்களுக்கு வேந்தர் பதவி’

Arivazhagan Chinnasamy
பல்கலைக்கழகத்தை மேம்படுத்தத் தான் ஆளுநர்களுக்கு வேந்தர் பதவி வழங்கப்படுகின்றது எனப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி...