காங்கிரஸில் மீண்டும் இணையப் போகிறாரா விஜயசாந்தி?
தெலங்கானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் நடிகை விஜயசாந்தி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான விஜயசாந்தி, கடந்த 1998-ஆம் ஆண்டு முதன்முறையாக பாஜகவில் இணைந்து தனது அரசியல்...