டெல்லி எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சர் அதிஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
View More டெல்லி எதிர்க்கட்சித் தலைவராக அதிஷி நியமனம்!Delhi Elections 2025
டெல்லி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, பாஜக எம்எல்ஏ முஸ்லிம் வியாபாரிகளை மிரட்டினாரா? உண்மை என்ன?
டெல்லி தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரவீந்தர் சிங் நேகி விற்பனையாளர்களிடம் அவர்களின் மதம் குறித்து கேள்வி எழுப்பியதாகக் கூறும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, பாஜக எம்எல்ஏ முஸ்லிம் வியாபாரிகளை மிரட்டினாரா? உண்மை என்ன?டெல்லி தேர்தலில் தோல்வியடைந்த பிறகு AIMIM வேட்பாளர் தாஹிர் உசேன் பேரணி நடத்தியதாக வைரலாகும் பதிவு உண்மையா?
புது டெல்லியில் உள்ள முஸ்தபாபாத் சட்டமன்றத் தொகுதியில் தாஹிர் உசேன் தேர்தலுக்குப் பிந்தைய பேரணி நடத்துவதாக வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லி தேர்தலில் தோல்வியடைந்த பிறகு AIMIM வேட்பாளர் தாஹிர் உசேன் பேரணி நடத்தியதாக வைரலாகும் பதிவு உண்மையா?அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்கு பிறகு பகவந்த் மான் கண்ணீர் விட்டு அழுதாரா? – Fact Check
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்குப் பிறகு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அழத் தொடங்கியதாக முதல்வர் பகவந்த் மானின் வீடியோ வைரலானது.
View More அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்கு பிறகு பகவந்த் மான் கண்ணீர் விட்டு அழுதாரா? – Fact Checkடெல்லியில் பாஜக வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் நடனமாடி கொண்டாடினார்களா? – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றியை காங்கிரஸ் தலைவர்கள் கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் ஒரு வைரலானது.
View More டெல்லியில் பாஜக வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் நடனமாடி கொண்டாடினார்களா? – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?டெல்லியில் 58க்கு மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியானதா?
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 58க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என ஏபிபி செய்தி நிறுவனம் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மைச் சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லியில் 58க்கு மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியானதா?‘டெல்லியின் ஓக்லா தொகுதியில் AIMIM வேட்பாளர் வெற்றி’ என வைரலாகும் டில்லி தக்-கின் பதிவு உண்மையா?
டெல்லியின் ஓக்லா தொகுதியில் AIMIM வேட்பாளர் வெற்றி பெறுவார் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை கூறும் வகையில் டில்லி தக் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘டெல்லியின் ஓக்லா தொகுதியில் AIMIM வேட்பாளர் வெற்றி’ என வைரலாகும் டில்லி தக்-கின் பதிவு உண்மையா?டெல்லியில் நல்ல குடிநீர், இலவச மின்சாரம் கிடைப்பதாகக் கூறி பாஜக வேட்பாளர் அவமானப்படுத்தப்பட்டாரா?
பாஜக வேட்பாளர் பிரவேஷ் வர்மாவை டெல்லிவாசி ஒருவர் ஆம் ஆத்மி அரசு சுத்தமான தண்ணீர் மற்றும் இலவச மின்சாரம் வழங்குவதாகக் கூறி அவமானப்படுத்தியதாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View More டெல்லியில் நல்ல குடிநீர், இலவச மின்சாரம் கிடைப்பதாகக் கூறி பாஜக வேட்பாளர் அவமானப்படுத்தப்பட்டாரா?‘அரவிந்த் கெஜ்ரிவால் முஸ்லிம்களின் மெசியா’ என துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டதா?
டெல்லி தேர்தலை மையமாகக் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் முஸ்லிம்களின் மெசியா என துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘அரவிந்த் கெஜ்ரிவால் முஸ்லிம்களின் மெசியா’ என துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டதா?டெல்லி தேர்தலில் 70க்கு 47 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என வைரலாகும் கருத்துக்கணிப்பு உண்மையா?
டெல்லி தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பில் டெல்லி 47, பாஜக 17, காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றிபெறும் என ABP News சார்பில் தெரிவிக்கப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லி தேர்தலில் 70க்கு 47 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என வைரலாகும் கருத்துக்கணிப்பு உண்மையா?