ஆந்திர அமைச்சரவை இலாக்காக்கள் அறிவிப்பு! யார் யாருக்கு என்னென்ன துறைகள்?
புதிதாக பதவியேற்றுள்ள ஆந்திர அரசின் அமைச்சரவை இலாகா தொடர்பான விவரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி மாபெரும்...