இலவச திட்டங்கள் அறிவிப்பு ஏமாற்று வேலை:டிடிவி தினகரன்
இலவச திட்டங்கள் அறிவிப்பு என்பது ஏமாற்று வேலை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன்கோயிலில் சாமிதரினசம் செய்த பின் நேற்று...