26.7 C
Chennai
September 24, 2023

Tag : seized

தமிழகம் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் உரிமம் இல்லாத ஆம்புலன்ஸ்கள் பறிமுதல்!

Web Editor
மேட்டுப்பாளையத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த மூன்று உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் சேவையில் தனியார் அறக்கட்டளை மற்றும் வாடகை...
குற்றம் தமிழகம் செய்திகள்

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

Web Editor
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற 300கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட சஞ்சய் காந்தி என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

மலையடிவார வீடுகளில் இருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள், 78 தோட்டாக்கள் பறிமுதல் – விருதுநகரில் பரபரப்பு!!

Jeni
மலையடிவார வீடுகளில் இருந்து மூன்று நாட்டுத் துப்பாக்கிகள், 78 தோட்டாக்கள் பறிமுதல்… மூவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை… எங்கு நடந்தது இந்த சம்பவம்…? துப்பாக்கிகள் வைத்திருந்ததன் காரணம் என்ன…? செய்தித் தொகுப்பில்...
முக்கியச் செய்திகள் குற்றம் செய்திகள்

திருப்பதியிலிருந்து ரூ40லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் கடத்தல் – 16 பேர் கைது!

Web Editor
திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்திய திருவண்னாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உள்பட 16பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோ, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திர...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டு நிறைவு – லேப்டாப், ஐபேட் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்

Jeni
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் செய்திகள்

ஜெய்ப்பூர் அரசு அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.31 கோடி, 1 கிலோ தங்கம் பறிமுதல்!!

Jeni
ஜெய்ப்பூரில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.31 கோடி பணம் மற்றும் 1 கிலோ தங்கக் கட்டிகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், யோஜனா பவன் என்ற...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலையில் 500 லிட்டர் கள்ள சாராயம் அழிப்பு – போலீசார் அதிரடி நடவடிக்கை!

Web Editor
திருவண்ணாமலை-ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் மலை மீது சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் 500லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் அழித்தனர். மேலும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்...
குற்றம் தமிழகம் செய்திகள்

முறையான ஆவணங்களின்றி வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முயன்ற 50 மூட்டை பனியன்கள் பறிமுதல்!

Web Editor
திருப்பூரில் இருந்து முறையான ஆவணங்களின்றி வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முயன்ற 50 மூட்டை பனியன்களை வணிகவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தின் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாநகரங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளுக்கென உலகின் ஜவுளித்துறையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரையில் 951 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது

Jayasheeba
மதுரையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதற்காக சரக்கு வாகனத்தில் 951 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்துனர்.  மதுரை மாநகர் கோச்சடை வழியாக சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக எஸ்.எஸ்.காலனி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதிமீறல்; 932 வாகனங்கள் பறிமுதல்

G SaravanaKumar
புத்தாண்டு இரவில் விதிமுறைகளை மீறியதாக 932 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்...