டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததால் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமானது என சமூக வலைதளங்களில் கிராஃபிக் கார்டு வைரலானது.
View More டெல்லி தேர்தல் முடிவுக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்ததா? – வைரல் கூற்றின் பின்னணி என்ன?Delhi Election
அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்கு பிறகு பகவந்த் மான் கண்ணீர் விட்டு அழுதாரா? – Fact Check
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்குப் பிறகு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அழத் தொடங்கியதாக முதல்வர் பகவந்த் மானின் வீடியோ வைரலானது.
View More அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்கு பிறகு பகவந்த் மான் கண்ணீர் விட்டு அழுதாரா? – Fact Checkடெல்லியில் பாஜக வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் நடனமாடி கொண்டாடினார்களா? – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றியை காங்கிரஸ் தலைவர்கள் கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் ஒரு வைரலானது.
View More டெல்லியில் பாஜக வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் நடனமாடி கொண்டாடினார்களா? – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?பிரதமர் மோடியின் ‘அரண்மனை’ என ஆம் ஆத்மியால் பகிரப்படும் வீடியோ – உண்மையா?
மத்திய விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக முன்மொழியப்பட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் என்று சமூக வலைதளங்களில் ஆம் ஆத்மி கட்சி பதிவிட்டது.
View More பிரதமர் மோடியின் ‘அரண்மனை’ என ஆம் ஆத்மியால் பகிரப்படும் வீடியோ – உண்மையா?“300 யுனிட் இலவச மின்சாரம், ரூ.500க்கு சிலிண்டர்” – தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி கொடுத்த காங்கிரஸ்!
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
View More “300 யுனிட் இலவச மின்சாரம், ரூ.500க்கு சிலிண்டர்” – தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி கொடுத்த காங்கிரஸ்!மணிஷ் சிசோடியா தப்பியோடி விட்டார் என AAP வேட்பாளர் அவத் ஓஜா கூறினாரா? | Fact Check
மனிஷ் சிசோடியா கோழை என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், 3முறை வெற்றி பெற்ற தொகுதியை விட்டுவிட்டு ஜங்புராவுக்கு ஓடிவிட்டார் என பட்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அவத் ஓஜா கூறியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.
View More மணிஷ் சிசோடியா தப்பியோடி விட்டார் என AAP வேட்பாளர் அவத் ஓஜா கூறினாரா? | Fact Checkடெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி!
டெல்லியில் நடைபெற்ற மாநகராட்சி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நான்கு இடங்களிலும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற்ற ஐந்து தொகுதியிலும் பாஜக படுத்தோல்வியை சந்தித்து உள்ளது. டெல்லி மாநகராட்சியில் உள்ள…
View More டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி!