ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தியதைக் கருத்தில் கொண்டு 10 மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டபோதே சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
View More ஆளுநர் கிடப்பில் போட்ட 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் – சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டதாக தீர்ப்பு!சட்டமன்றம்
“ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை ; 10 மசோக்களை நிறுத்தி வைத்தது செல்லாது” – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஆளுநர் 10 மசோதாக்களை கிடப்பில் போட்டது சரியானது அல்ல, அவை செல்லாது 10 மசோக்களும் ஏற்றுக் கொண்டதாகவே எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது
View More “ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை ; 10 மசோக்களை நிறுத்தி வைத்தது செல்லாது” – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி கண்காணிப்பு தீவிரம் – வாகன சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!
உரிய ஆவணங்கள் இன்றி இரண்டு கார்களில் மூட்டை மூட்டையாக கொண்டு செல்லப்பட்ட 2 கோடி ரூபாய் பணம் ஹைதராபாத்தில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் இம்மாதம்…
View More தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி கண்காணிப்பு தீவிரம் – வாகன சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக சட்டமன்ற செயலகம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டமன்றச் செயலகம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த ஜனவரி 4-ம் தேதி…
View More ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக சட்டமன்ற செயலகம் அறிவிப்புஇந்த ஆண்டின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர்; முடித்து வைத்தார் ஆளுநர்
இந்த ஆண்டின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்து வைத்தார் ஆளுநர். ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்தொடரும் ஆளுநர் அனுமதி பெற்ற பின் தொடங்கும். அந்த கூட்டத்தொடரை ஆளுநர் முடித்து வைத்தால், மீண்டும் சட்டமன்றத்தை கூட்டுவதற்கு ஆளுநரின்…
View More இந்த ஆண்டின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர்; முடித்து வைத்தார் ஆளுநர்கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் முதல் கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. முதலமைச்சர்…
View More கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு