கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “கரூர் துயரம்: ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு!” – முதலமைச்சர் விஜய்TNnews
“நெல்மணிகளைப் பாதுகாக்க முடியாத த.வெ.க. அரசு!” – எடப்பாடி பழனிசாமி
சேமிப்புக் கிடங்கில் உள்ள நெல்லை மூட்டைகளை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் ண்டவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “நெல்மணிகளைப் பாதுகாக்க முடியாத த.வெ.க. அரசு!” – எடப்பாடி பழனிசாமிஇரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூட்ம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழை!சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!
சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்ககோரி திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
View More சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!போராடி வரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை – முடிந்ததை செய்வோம் என்றும் உறுதி!
ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் கோரி 16 நாட்களாக போராடிவரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுணா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
View More போராடி வரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை – முடிந்ததை செய்வோம் என்றும் உறுதி!மாலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More மாலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் : டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு…!
தமிழ்நாடு அரசு சார்பில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டதிற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
View More தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் : டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு…!“விளையாட்டு வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” – மநீம வலியுறுத்தல்!
விளையாட்டு வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
View More “விளையாட்டு வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” – மநீம வலியுறுத்தல்!கடலூர் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது – திருமாவளவன் பேட்டி…!
கடலூர் பரங்கிபேட்டை, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
View More கடலூர் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது – திருமாவளவன் பேட்டி…!சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி விசாரணை தேவை – இந்திய கம்யூ., வலியுறுத்தல்…!
சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
View More சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி விசாரணை தேவை – இந்திய கம்யூ., வலியுறுத்தல்…!