விவாகரத்து கோரியதால் ஆத்திரம்… மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன் ; கண் பார்வை இழந்த சோகம்…!

சென்னை பல்லாவரத்தில் மனைவி மீது அவரது கணவர் ஆசிட் வீசிதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

View More விவாகரத்து கோரியதால் ஆத்திரம்… மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன் ; கண் பார்வை இழந்த சோகம்…!

தோனி 6 வது இடத்தில் களமிறங்க வேண்டும் : ஏ.பி. டிவில்லியர்ஸ் கருத்து…..!

சென்னை அணியில் எம். எஸ். தோனி 6 வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று ஏ.பி. டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

View More தோனி 6 வது இடத்தில் களமிறங்க வேண்டும் : ஏ.பி. டிவில்லியர்ஸ் கருத்து…..!

தங்கம், வெள்ளி விலை குறைவு ; இன்றைய நிலவரம் என்ன……..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்துள்ளது.

View More தங்கம், வெள்ளி விலை குறைவு ; இன்றைய நிலவரம் என்ன……..?

வேலை தேடும் இளைஞர்களே… 28 ஆம் தேதி சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதிங்க….!

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 28.02.2026 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

View More வேலை தேடும் இளைஞர்களே… 28 ஆம் தேதி சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதிங்க….!

INDvsZIM : டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சு தேர்வு……… மீண்டும் அணியில் இணைந்த சஞ்சு சாம்சன்……!

இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More INDvsZIM : டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சு தேர்வு……… மீண்டும் அணியில் இணைந்த சஞ்சு சாம்சன்……!

#INDvsZIM : ”நானாக இருந்தால் இதைத்தான் செய்வேன்” – போட்டியில் வெல்ல இந்திய அணிக்கு ஷேவாக் அட்வைஸ்………!

டி 20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

View More #INDvsZIM : ”நானாக இருந்தால் இதைத்தான் செய்வேன்” – போட்டியில் வெல்ல இந்திய அணிக்கு ஷேவாக் அட்வைஸ்………!

தமிழ் நாடு தேர்தல் பணிகள் : தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான ஆய்வு குழு சென்னைக்கு வருகை…….!

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் ஆயத்தப்பணிகளை அய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு சென்னைக்கு வருகை தந்துள்ளது

View More தமிழ் நாடு தேர்தல் பணிகள் : தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான ஆய்வு குழு சென்னைக்கு வருகை…….!

நம்மை சீண்டிப் பார்ப்பது போல் பதிவு போட்டால் காமெடியாக பதிலடி கொடுங்கள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு……!

திமுக ஐடி விங் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக-வை சீண்டிப் பார்ப்பது போல் யாரேனும் பதிவு போட்டால் அவர்களுக்கு காமெடியாக பதிலடி கொடுங்கள் என்று தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.

View More நம்மை சீண்டிப் பார்ப்பது போல் பதிவு போட்டால் காமெடியாக பதிலடி கொடுங்கள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு……!

மீண்டும்… மீண்டுமா..?அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தொடரும் வெடுகுண்டு மிரட்டல்கள்!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் மீண்டும் குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

View More மீண்டும்… மீண்டுமா..?அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தொடரும் வெடுகுண்டு மிரட்டல்கள்!

இசையமைப்பாளர் #yuvanshankarraja மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

யுவன் சங்கர் ராஜா மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.  சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், ஜமீலா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் யுவன் சங்கர் ராஜா வாடகைக்கு குடியிருந்து வந்தார். இந்நிலையில்…

View More இசையமைப்பாளர் #yuvanshankarraja மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!