தமிழ் நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More தமிழ் நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்……!TNupdate
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு……!
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்.
View More தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு……!மொழிபோர் தியாகிகள் தினம் ; என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு…..!
அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
View More மொழிபோர் தியாகிகள் தினம் ; என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு…..!மதுராந்தகம் பொதுகூட்டம் : சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி….!
மதுராந்தகத்தில் நடைபெறும் கூட்டணி கட்சி தலைவர்கள் பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தனி விமானம் சென்னை வந்தடைந்தார்.
View More மதுராந்தகம் பொதுகூட்டம் : சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி….!திமுக ஆட்சியை அகற்ற கஞ்சா சீரழிவு என்ற ஒரு காரணமே போதும் – அன்புமணி ராமதாஸ்….!
திமுக ஆட்சியை அகற்ற கஞ்சா சீரழிவு என்ற ஒரு காரணமே போதும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More திமுக ஆட்சியை அகற்ற கஞ்சா சீரழிவு என்ற ஒரு காரணமே போதும் – அன்புமணி ராமதாஸ்….!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழ் நாடு அமைச்சரவை….!
தமிழ் நாடு அமைச்சரவைக் கூட்டமானது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது.
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழ் நாடு அமைச்சரவை….!புதிய தென்மண்டல ஐஜியாக விஜயேந்திர பிதாரி பதவியேற்பு…!
புதிய தென்மண்டல ஐஜியாக விஜயேந்திர பிதாரி பதவியேற்றுக்கொண்டார்.
View More புதிய தென்மண்டல ஐஜியாக விஜயேந்திர பிதாரி பதவியேற்பு…!மகிழ்ச்சி பொங்கும் தை பொங்கல் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு….!
உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாட்டமாக நிறைய, குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்குப்படுவதாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
View More மகிழ்ச்சி பொங்கும் தை பொங்கல் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு….!பொங்கல் பரிசு ரூ. 3000 வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு….!
குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3000/- வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக என்று தமிழ் நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More பொங்கல் பரிசு ரூ. 3000 வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு….!அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ; சுற்றுப் பயண விபரம் வெளியீடு…!
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரினரின் சுற்றுப் பயணத் திட்டத்தினை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
View More அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ; சுற்றுப் பயண விபரம் வெளியீடு…!