பிரதமர் மோடி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்தவர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
View More ”கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்தவர்” – பிரதமர் மோடிக்கு அமித்ஷா புகழாரம்Amitsha
“மத்திய அரசு மாற்றான் தாய் மனபாண்மையோடு தமிழகத்தை அனுகக்கூடாது” – அப்பாவு பேட்டி!
அமித்ஷா, பாஜக இருக்கும் தைரியத்தில் விஜய் அகந்தையோடு பேசுகிறார் என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
View More “மத்திய அரசு மாற்றான் தாய் மனபாண்மையோடு தமிழகத்தை அனுகக்கூடாது” – அப்பாவு பேட்டி!“அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேட்டி!
அமித்ஷா சந்திப்பு குறித்தும், அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து எடப்பாடி பழனிச்சாமிடம் எதுவும் பேசவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேட்டி!“யாருக்கும் நாங்கள் அடிமை கிடையாது” – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்!
எடப்பாடி பழனிசாமியின் வருகையை பாஜகவும், மத்திய அரசும் எதிர்பார்த்து இருந்ததை டெல்லி சந்திப்பு உணர்த்தி உள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
View More “யாருக்கும் நாங்கள் அடிமை கிடையாது” – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்!துணைக் குடியரசுத் தலைவரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More துணைக் குடியரசுத் தலைவரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!அமித்ஷா : செங்கோட்டையன் சந்திப்பு குறித்து எந்த தகவலும் இல்லை – தம்பிதுரை!
செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தது குறித்த தகவல்கள் எதுவுல் இல்லை என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
View More அமித்ஷா : செங்கோட்டையன் சந்திப்பு குறித்து எந்த தகவலும் இல்லை – தம்பிதுரை!”பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் நக்சல்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்” – அமித்ஷா பேச்சு!
பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் நக்சல்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசசியுள்ளார்.
View More ”பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் நக்சல்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்” – அமித்ஷா பேச்சு!“திமுகவிற்கு போட்டியே கிடையாது” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!
திமுகவிற்கு போட்டியே கிடையாது, யார் எதிரில் இருந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
View More “திமுகவிற்கு போட்டியே கிடையாது” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!“பாஜக பூத் கமிட்டி மாநாடு”- மறக்காதே பூத்தினை மறக்காதே என்று நெட் பாடல் பாடிய நயினார் நாகேந்திரன்!
திரு நெல்வேலியில் நடைபெற்று வரும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பேசிய நயினார் நாகேந்திரன் மறக்காதே பூத்தினை மறக்காதே என்று நெட் பாடல் பாடினார்.
View More “பாஜக பூத் கமிட்டி மாநாடு”- மறக்காதே பூத்தினை மறக்காதே என்று நெட் பாடல் பாடிய நயினார் நாகேந்திரன்!தமிழகம் வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தடைந்தார்.
View More தமிழகம் வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!