சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
View More சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட் மருத்துவமனையில் அனுமதி!Hydrabad
ஐதராபாத்தில் நாய் உரிமையாளரை தாக்கிய கும்பல்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
ஐதராபாத்தில் வளர்ப்பு நாய் உரிமையாளர், நடுவீதியில் மரக்கட்டையால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் தெருநாய், வளர்ப்பு நாய்கள் கடிப்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சென்னையில் பூங்காவில்…
View More ஐதராபாத்தில் நாய் உரிமையாளரை தாக்கிய கும்பல்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!திருமணத்தில் சிரிப்பு அழகாக இருக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட மணமகன் உயிரிழப்பு!
திருமணத்திற்காக ‘ஸ்மைல் டிசைனிங்’ அறுவை சிகிச்சை மேற்கொண்ட மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்தவர் லட்சுமி நாராயணா விஞ்ஜம் (வயது 28) . இவருக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்தது.…
View More திருமணத்தில் சிரிப்பு அழகாக இருக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட மணமகன் உயிரிழப்பு!தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி கண்காணிப்பு தீவிரம் – வாகன சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!
உரிய ஆவணங்கள் இன்றி இரண்டு கார்களில் மூட்டை மூட்டையாக கொண்டு செல்லப்பட்ட 2 கோடி ரூபாய் பணம் ஹைதராபாத்தில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் இம்மாதம்…
View More தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி கண்காணிப்பு தீவிரம் – வாகன சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!IPC-யின் பெயரை மாற்றும் புதிய மசோதாக்கள் விரைவில் நிறைவேற்றப்படும்: மத்திய அமைச்சர் அமித்ஷா!
ஐபிசி-யின் பெயரை மாற்றும் புதிய மசோதாக்கள் விரைவில் நிறைவேற்றப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் நடைபெற்ற ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர்களுக்கான…
View More IPC-யின் பெயரை மாற்றும் புதிய மசோதாக்கள் விரைவில் நிறைவேற்றப்படும்: மத்திய அமைச்சர் அமித்ஷா!பூர்வீக வீட்டை Restaurant ஆக மாற்றிய நடிகர்!
நடிகர் ராணா தான் வாழ்ந்த பூர்வீக வீட்டை தற்போது ரெஸ்டாரான்டாக மாற்றியுள்ளார். திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தற்போது நடிப்பை தாண்டி பல தொழில்களில் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். அதிலும் சமீபகாலமாக நட்சத்திர உணவு…
View More பூர்வீக வீட்டை Restaurant ஆக மாற்றிய நடிகர்!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில்…
View More நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வுஇந்தியா-நியூசிலாந்துக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்!
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி இந்தியா-நியூசிலாந்து…
View More இந்தியா-நியூசிலாந்துக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்!ஆந்திர முன்னாள் முதலமைச்சருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!
ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முத்துவேல் பாண்டியன்…
View More ஆந்திர முன்னாள் முதலமைச்சருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!கடைசி டி20 போட்டி; டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
View More கடைசி டி20 போட்டி; டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு