தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் 21 அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
View More தமிழ்நாடு மற்று புதுவையில் நாளை மறுநாள் ரம்ஜான் ; தலைமை காஜி அறிவிப்பு!தமிழ் நாடு
தமிழ் நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்……!
தமிழ் நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More தமிழ் நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்……!தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு……!
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்.
View More தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு……!தொகுதி பங்கீடு கையெழுத்து : காங்கிரஸிற்கு திமுக ஒதுக்கிய தொகுதிகள் எத்தனை ……?
திமுக – காங்கிரஸ் இடையே 2026 ஆம் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது.
View More தொகுதி பங்கீடு கையெழுத்து : காங்கிரஸிற்கு திமுக ஒதுக்கிய தொகுதிகள் எத்தனை ……?மதுரையில் பிரதமர் மோடி ; ரூ.4,400 கோடி மதிப்பிலான தொடங்கி வைப்பு….!
மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
View More மதுரையில் பிரதமர் மோடி ; ரூ.4,400 கோடி மதிப்பிலான தொடங்கி வைப்பு….!’தோழர்’ முதல் ’அய்யா’ வரை- யார் இந்த நல்லகண்ணு……?
நல்லகண்ணு இந்திய கம்யூனிஸ்ட் சட்சியின் மாநிலச் செயலாளராக , 1992 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
View More ’தோழர்’ முதல் ’அய்யா’ வரை- யார் இந்த நல்லகண்ணு……?தமிழ் நாடு தேர்தல் பணிகள் : தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான ஆய்வு குழு சென்னைக்கு வருகை…….!
தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் ஆயத்தப்பணிகளை அய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு சென்னைக்கு வருகை தந்துள்ளது
View More தமிழ் நாடு தேர்தல் பணிகள் : தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான ஆய்வு குழு சென்னைக்கு வருகை…….!தஞ்சை மாநகராட்சியின் தாய் சேய் நல மையம்: நடிகர் சசிகுமார் பாராட்டு!
தமிழ்நாட்டில் முதன்முறையாக 1000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பயன் அடையும் வகையில் தாய் சேய் நல மையம் திறக்கப்பட்டதற்கு திரைப்பட இயக்குநரும், நடிகருமான சசிகுமார் பாராட்டு தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம், பல்வேறு மக்கள் நல…
View More தஞ்சை மாநகராட்சியின் தாய் சேய் நல மையம்: நடிகர் சசிகுமார் பாராட்டு!செஞ்சியில் நாட்டுப்புற கலைஞர்கள் மாநில மாநாடு!
செஞ்சி அருகே தப்பாட்டம், கரகாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது நாட்டுப்புற கலைஞர்கள் மாநில மாநாடு. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி தனியார் கல்லூரியில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற…
View More செஞ்சியில் நாட்டுப்புற கலைஞர்கள் மாநில மாநாடு!