ரஷ்ய அதிபர் தேர்தல் தேதி எப்போது? வெளியானது அறிவிப்பு!
ரஷ்யாவின் அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் 17ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேல்சபை தலைவர் வாலென்டினா மாட்வியென்கோ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான...