மதுரையில் இளைஞர் ஒருவர் போலிஸ் பூத்திற்குள் சென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
View More மதுரையில் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர் – வைரலாகும் ஆடியோ பதிவு…!latestNews
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் ; 9 வது குற்றவாளியை கைது செய்த என்.ஐ.ஏ….!
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான 9 வது குற்றவாளியை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
View More டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் ; 9 வது குற்றவாளியை கைது செய்த என்.ஐ.ஏ….!’ஜனநாயகன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது…!
ஜனநாயகன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ’ஒரு பேரே வரலாறு’ தற்போது வெளியாகியுள்ளது.
View More ’ஜனநாயகன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது…!அண்ணாமலை கைதுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்…!
திருப்பூரில் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More அண்ணாமலை கைதுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்…!”வாழ்நாளில் இதுவரை இல்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்திய, ஈரோடு பரப்புரை” – தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சி பதிவு…!
ஈரோட்டில் இன்று நடைபெற்ற தவெகவின் பரப்புரை நிகழ்ச்சியானது தன் வாழ்வில் இதுவரை இல்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
View More ”வாழ்நாளில் இதுவரை இல்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்திய, ஈரோடு பரப்புரை” – தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சி பதிவு…!“வா வாத்தியார்” திரைப்படத்தின் தடைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்…!
கார்த்தி நடித்துள்ள “வா வாத்தியார்” திரைப்படத்தின் தடைக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
View More “வா வாத்தியார்” திரைப்படத்தின் தடைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்…!”கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஏன் நீக்கக் கூடாது…?” – ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்…!
பாமக தலைவர் அன்புமணி தரப்பில் இருந்து ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ ஜி.கே. மணிக்கு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
View More ”கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஏன் நீக்கக் கூடாது…?” – ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்…!துல்கர் சல்மானின் புதிய படத்தில் இணைந்த நடிகை கயாடு லோஹர்…!
நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ அம் கேம்’ படத்தில் நடிகை கயாடு லோஹர் இணைந்துள்ளார்.
View More துல்கர் சல்மானின் புதிய படத்தில் இணைந்த நடிகை கயாடு லோஹர்…!கடும் பனி : இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டி 20 போட்டி ரத்து…!
கடும் பனி காரணமாக லக்னோவில் நடைபெற இருந்த இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டி 20 போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
View More கடும் பனி : இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டி 20 போட்டி ரத்து…!இருமொழிக் கொள்கை என்று வெளி வேஷம்போடும் திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி…!
திமுக அரசானது இருமொழிக் கொள்கை என்று வெளி வேஷம்போட்டு, ‘நவோதயா பள்ளிகளுக்கு’ வழி ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
View More இருமொழிக் கொள்கை என்று வெளி வேஷம்போடும் திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி…!