ஊழல் வழக்கில் கைதாகி, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் – CPIB விசாரணை!
சிங்கப்பூா் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஈஸ்வரனை ஜூலை 11-ஆம் தேதி அன்று அந்த நாட்டு அதிகாரிகள் ஊழல் வழக்கில் கைது செய்து பின்னர், ஜாமீனில் விடுதலை செய்ததாக லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது....