33.3 C
Chennai
May 23, 2024

Search Results for: பெரியார் சிலை

முக்கியச் செய்திகள் தமிழகம்

பேனாவிற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாம் – பிரேமலதா விஜயகாந்த்

EZHILARASAN D
பேனாவிற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தாம்பரத்தில் செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பெரியார் சிலை திடீர் சேதம் – போலீஸ் விசாரணை

Web Editor
நாமக்கல்லில் வாகனம் மோதி சேதமடைந்த பெரியார் சிலையை காவல்துறையினர், அதே இடத்தில் நிறுவினர். மேலும் அசம்பாவிதங்களை தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   நாமக்கல் நகரில் உள்ள பிரதான சாலையில் பெரியார், அண்ணா மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பெரியார் சிலை சர்ச்சை; உயர்நீதிமன்றத்தை நாடிய கனல் கண்ணன்

EZHILARASAN D
பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியது குறித்த வழக்கில் கைதான கனல் கண்ணன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

155 அடி உயரத்தில் பெரியார் சிலை – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

Web Editor
தந்தை பெரியாருக்கு திருச்சி அருகே சிறுகனூரில் 155 அடி உயரத்தில் பிரம்மாண்ட உருவச் சிலை அமைப்பதற்கும், 60 கோடி ரூபாயில் பெரியார் உலகம் அமைப்பதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். திருச்சி...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய வழக்கு : கனல் கண்ணன் கைது

Dinesh A
ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய வழக்கில், திரைப்பட சண்டை இயக்குநர் கனல் கண்ணன் புதுச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டார்.   இந்துகள் உரிமை மீட்பு என்ற பெயரில்...
முக்கியச் செய்திகள் குற்றம்

ஸ்ரீரங்கம் பெரியார் சிலை; ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு!

Arivazhagan Chinnasamy
ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலை குறித்து அவதூறாகப் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதால் போலீசார் தீவிரமாகத்...
முக்கியச் செய்திகள் குற்றம்

பெரியார் சிலை அவமதிப்பு: கோவையில் பரபரப்பு!

Arivazhagan Chinnasamy
கோவை வெள்ளலூரில், உள்ள பெரியார் சிலையின் மீது மர்மநபர்கள் காவி பொடியினை தூவி, செருப்பு மாலை அணிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை, கோவை வெள்ளலூரில், உள்ள பெரியார் சிலை மீது மர்மநபர்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வட இந்திய லாரி மோதியதில் உடைந்த “பெரியார்” சிலை: விழுப்புரத்தில் பரபரப்பு!

Arivazhagan Chinnasamy
விழுப்புரத்தில் பெரியார் சிலை மீது கனரக வாகனம் மோதியதில் சிலை சேதமடைந்துள்ளது. விழுப்புரம் காமராஜ் தெருவில், 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரியார் சிலை உள்ளது. அந்த சாலை வழியாக வந்த வட இந்திய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வெள்ளலூரில் பெரியார் சிலை அவமதிப்பு: தி.க தலைவர் கி.வீரமணி கண்டனம்

Arivazhagan Chinnasamy
கோயம்புத்தூர், வெள்ளலூரில் பெரியார் சிலைக்கு செருப்புமாலை போட்டிருப்பதைக் கண்டித்தும், அதன் பின்னணியில் இருப்பவர்களின்மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், வெள்ளலூரில் பெரியார் சிலைக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பெரியார் சிலை உடைப்பு: முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும்! – கி.வீரமணி கோரிக்கை

Arivazhagan Chinnasamy
பெரியார் சிலை தொடர்ந்து தாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அதேபோல, குற்றவாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் எனும் தயார் பதில் சரியானதல்ல என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி காட்டமான அறிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy