பெரியார் என்பது ஒரு சிலை அல்ல; அவர் ஒரு தத்துவம், கோட்பாடு-நடிகர் சத்யராஜ்
திறமையால் நடிப்பால் படிப்பால் தாழ்ந்தவன் என்று கூட சொல் அதை ஏற்றுக்கொள்ளலாம்! ஆனால் பிறப்பால் தாழ்ந்தவன் என்று சொல்வதில் என்ன நியாயம். பெரியார் என்பது ஒரு சிலை அல்ல; அவர் ஒரு தத்துவம், கோட்பாடு...