திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி!
கொரோனா தொற்று பாதிப்பில், பொதுமக்கள் மட்டுமின்றி பல நடிகர்கள், நடிகைகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பாதிக்கப்புக்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி...