கட்சியில் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகவே எடப்பாடிக்கு கடிதம் எழுதினோம் என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
View More பதவிகள் வேண்டாம்…அதிமுக உறுப்பினராக தொடர்கிறோம் – எஸ்.பி.வேலுமணி பேட்டி!kovai
“கோவை சிறுமி கொலை வழக்கு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது” – எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி!
கோவை சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “கோவை சிறுமி கொலை வழக்கு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது” – எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி!பொள்ளாச்சி அருகே பெண்கள் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது – தவெக தலைவர் விஜய் …!
பொள்ளாச்சி அருகே வீட்டுச் சுவரில் அனுமதியின்றி ஸ்டிக்கர் ஒட்டியவர்களை தட்டிக் கேட்ட உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More பொள்ளாச்சி அருகே பெண்கள் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது – தவெக தலைவர் விஜய் …!“திமுக ஆட்சியில் கஞ்சா, போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி!
திமுக ஆட்சியில் கஞ்சா போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுவதால் பெண்கள் முதியவர்கள் என சமுதாயத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
View More “திமுக ஆட்சியில் கஞ்சா, போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி!வேலியே பயிரை மேய்ந்தால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு ஏது? – அன்புமணி குற்றச்சாட்டு!
பெண்கள் உள்ளிட்ட மக்களைக் காக்க வேண்டிய காவல் அதிகாரிகளே பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More வேலியே பயிரை மேய்ந்தால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு ஏது? – அன்புமணி குற்றச்சாட்டு!“பள்ளி மாணவர்களுக்கு தரமான சிகிச்சை தேவை” – எடப்பாடி பழனிசாமி!
பள்ளி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை இந்த திமுக அரசு உறுதி செய்திட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “பள்ளி மாணவர்களுக்கு தரமான சிகிச்சை தேவை” – எடப்பாடி பழனிசாமி!“தவெக – திமுகவுக்கு இடையே தான் போட்டி” – செங்கோட்டையன் பேட்டி!
திரைப்படத்தில் நடிப்பவர்கள் அரசியலுக்கு வந்து வெற்றி பெற முடியும் என முதல்முறையாக எம்.ஜி.ஆர் நிகழ்த்தி காட்டினார் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
View More “தவெக – திமுகவுக்கு இடையே தான் போட்டி” – செங்கோட்டையன் பேட்டி!“பொதுமக்களின் உயிரை வைத்து வருமானம் ஈட்ட அருவருப்பாக இல்லையா?” – அண்ணாமலை கண்டனம்!
பொதுமக்களின் உயிரை வைத்து வருமானம் ஈட்ட அருவருப்பாக இல்லையா? என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “பொதுமக்களின் உயிரை வைத்து வருமானம் ஈட்ட அருவருப்பாக இல்லையா?” – அண்ணாமலை கண்டனம்!“அண்ணாவை பார்த்து யாரும் பயப்படவில்லை” – நயினார் நாகேந்திரன்!
தேமுதிகவுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “அண்ணாவை பார்த்து யாரும் பயப்படவில்லை” – நயினார் நாகேந்திரன்!‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் தர இழுத்தடிக்க வேண்டிய அவசியமில்லை – சீமான்!
‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இழுத்தடிக்க வேண்டியதில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
View More ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் தர இழுத்தடிக்க வேண்டிய அவசியமில்லை – சீமான்!